இலங்கையை ஆண்ட மன்னர்கள் பட்டியல்
ஆட்சியாளர் | கொடிவழி | தலைநகர் / அரசு | ஆட்சி | முடிவு | குறிப்புகள் |
---|---|---|---|---|---|
விஜயன் | விஜய வம்சம் | தம்பபண்ணி | பொ.மு 543 | 505 | உள்ளூர் இயக்கப்பெண் குவையினியையும் பின்பு பாண்டிய இளவரசியையும் மணந்தான் |
உபதிஸ்ஸன் | உபதீசகாமம் | 505 | 504 | விஜயனின் முதலமைச்சன். நாட்டில் கலவரம் ஏற்பட்டிருந்தது. | |
பண்டுவாசுதேவன் | 504 | 474 | விஜயனின் மருமகன் | ||
அபயன் | 474 | 454 | பண்டுவாசுதேவன் மகன் | ||
தீசன் | 454 | 437 | அபயன் தம்பி. இடையில் 17 ஆண்டுகள் ஆட்சிக்குழப்பம். | ||
பண்டுகாபயன் | அனுராதபுரம் | 474 | 367 | அபயன், தீசனின் மருகன் (பண்டுவாசுதேவன் பேரன்) | |
மூத்த சிவன் | 367 | 307 | பண்டுகாபயன் மைந்தன் | ||
தேவை நம்பிய தீசன் | 307 | 267 | மூத்தசிவன் மைந்தன். முதலாவது பௌத்த மன்னன் | ||
உதியன் | 267 | 257 | மூத்தசிவன் மைந்தன் | ||
மகாசிவன் | 257 | 247 | மூத்தசிவன் மைந்தன் | ||
சூரதீசன் | 247 – 237 | பண்டுகாபயன் மைந்தன் | |||
சேனனும் கூத்தியனும் | சோழ வம்சம் | 237 | 215 | சோணாட்டிலிருந்து படையெடுத்து வந்தனர். | |
அசேலன் | விஜய வம்சம் | 215 | 205 | மூத்தசிவன் மைந்தன் | |
எல்லாளன் | சோழ வம்சம் | 205 | 161 | சோணாட்டான். மனுநீதிச் சோழன் எனப்படுபவன். | |
கோதை அபயன் | விஜய வம்சம் | உரோகணம் | – | 210 | |
காக்கைவண்ணத்து ஈசன் | 210 | 205 | |||
துட்டன் காமினி | உரோகணம், பின் அனுரை | 161 | 137 | காக்கைவண்ணன் மூத்தமகன், எல்லாளனை வென்றான் |
- சத்தா திச்சன் கிமு 137
- துலத்தன் கிமு 119
- லன்ஜ திச்சன் கிமு 119
- கல்லாட நாகன் – கிமு 109
- வட்டகாமினி அபயன் கிமு 104
பாண்டியர் காலம்
- பஞ்ச பாண்டியர் (அநுராதபுரம்) (புலகத்தன், பாகியன், பண்டியமாறன், பழையமாறன் மற்றும் தட்டிகன்) கிமு 103
மீண்டும் விசய வம்சம் வரலாற்றுக்காலம்
- மீண்டும் வட்டகாமினி அபயன் கிமு 88
- மகசுழி மகாதீசன் கிமு 76
- சோரநாகன் கிமு 62
- குட்ட திச்சன் கிமு 50
- முதலாம் சிவன் கிமு 47
- வடுகன் கிமு 47
- தருபாதுக திச்சன் கிமு 47
- நிலியன் கிமு 47
- அனுலாதேவி கிமு 47 (queen)
- குடகன்ன திஸ்ஸன் கிமு 42 ; 1st recital of Canon Pali
- பட்டிகாபய அபயன் கிமு 20
- மகாதாதிக மகாநாகன் கிமு 9
- அமந்தகாமினி அபயன் 21
- கனிராஜனு திஸ்ஸன் 30
- சூலபாயன் 33
- சிவாலி (அரசி) 35
- மூன்றாண்டு குழப்பம்
- இளநாகன் 38
- சந்தமுகன் 44
- யஸ்ஸலாலக திஸ்ஸன் 52
- சுபகராஜன் 60
முதலாம் இலம்பகர்ண அரசர்களின் பட்டியல்
- வசபன் பொ.பி. 66 – 110
- வங்கனசிக திச்சன் பொ.பி. 110 -113
- முதலாம் கசபாகு பொ.பி. 113 – 135
- மகல்லக்க நாகன் பொ.பி. 135 – 141
- பதிக திச்சன் பொ.பி. 141 – 165
- கனித்த திச்சன் பொ.பி. 165 – 193
- குச்சநாகன் பொ.பி. 193 – 195
- குடநாகன் பொ.பி. 195 – 196
- முதலாம் சிறிநாகன் பொ.பி. 196 – 215
- ஒகாரிக திச்சன் பொ.பி. 215 – 237
- அபயநாகன் பொ.பி. 237 – 245
- இரண்டாம் சிறிநாகன் பொ.பி. 245 – 247
- விசயகுமாரன் பொ.பி. 247 – 248
- முதலாம் சங்க திச்சன் பொ.பி. 248 – 252
- சிறிகங்கபோதி பொ.பி. 252 – 254
- கோதாபயன் பொ.பி. 254 – 267
- முதலாம் சேட்டதிச்சன் பொ.பி.267
- மகாசேனன் பொ.பி. 277 – 304
- சிறிமேகவண்ணன் பொ.பி. 304 – 340
- இரண்டாம் சேட்டதிச்சன் பொ.பி. 332 – 341
- புத்ததாசன் பொ.பி. 341 – 370
- உபதிச்சன் பொ.பி. 370 – 410
- மகாநாமன் பொ.பி. 410 -428
- மித்தசேனன் பொ.பி. 428 – 429
இராசராட்டிரப் பாண்டியர் வம்சம்
- மூலக்கட்டுரை – இராசராட்டிரப் பாண்டியர்
பெயர் | ஆட்சிக்காலம் |
---|---|
பாண்டு (பாண்டியன்) | பொ.பி. 436 – 441 |
பரிந்தன் | பொ.பி. 441 – 444 |
இளம் பரிந்தன் | பொ.பி. 444 – 460 |
திரிதரன் | பொ.பி. 460 |
தாட்டியன் | பொ.பி. 460 – 463 |
பிட்டியன் | பொ.பி. 463 |
இலங்கை மௌரிய வம்சத்தினர் பட்டியல்
- தாதுசேனன் (பொ.பி. 463 – 479)
- முதலாம் காசியப்பன் (பொ.பி. 479 – 497)
- முதலாம் மொக்கல்லானன் (பொ.பி. 497 -515)
- குமார தாதுசேனன் (பொ.பி. 515 – 524)
- கீத்திசேனன் (பொ.பி. 524)
- சிவ மௌரியன் (பொ.பி. 524 – 525)
- இரண்டாம் உபதிச்சன் (பொ.பி. 525 – 526)
- சிலாகாலன் (பொ.பி. 526 – 539)
- தாட்டாபூபதி (பொ.பி. 539 – 540)
- இரண்டாம் மொக்கல்லானன் (பொ.பி. 540 -560)
- குட்ட கீர்த்தி மேகன் (பொ.பி. 560 – 561)
- மகாநாகன் (பொ.பி. 561 – 569)
- முதலாம் அக்கபோதி (பொ.பி. 569 – 598)
- இரண்டாம் அக்கபோதி (பொ.பி. 598 – 608)
- இரண்டாம் சங்க திச்சன் (பொ.பி. 608 – 608)
- மூன்றாம் மொக்கல்லானன் (பொ.பி. 608 – 614)
- சிலாமேகவண்ணன் (பொ.பி. 614 – 623)
- மூன்றாம் அக்கபோதி (பொ.பி. 623 – 623)
- மூன்றாம் செகத்தா திச்சன் (பொ.பி. 623 – 624)
- மீண்டும் மூன்றாம் அக்கபோதி (பொ.பி. 624 – 640)
- முதலாம் தாதோப திச்சன்(பொ.பி. 640 – 652)
- இரண்டாம் காசியப்பன் (பொ.பி. 652 – 661)
- முதலாம் தப்புலன் (பொ.பி. 661 – 664)
- இரண்டாம் தாதோப திச்சன் (பொ.பி. 664 – 673)
- நான்காம் அக்கபோதி (பொ.பி. 673 – 689)
- உன்கங்கர ஹத்ததத்தன் (பொ.பி. 691 – 691)
இரண்டாம் இலம்பகர்ண வம்சம்
- மானவண்ணன் 684 பல்லவர் கூட்டு
- ஐந்தாம் அக்கபோதி 718
- மூன்றாம் காசியப்பன் 724
- முதலாம் மகிந்தன் 730
- ஆறாம் அக்கபோதி 733
- ஏழாம் அக்கபோதி 772, பொலநறுவை ; அனுராதபுரம் கைவிடப்பட்டது.
- இரண்டாம் மகிந்தன் சீலமேகன் 777, அனுராதபுரம்
- இரண்டாம் தப்புலன் (அல்லது முதலாம் உதயன்) 797
- மூன்றாம் மகிந்தன் 801
- எட்டாம் அக்கபோதி 804
- மூன்றாம் தப்புலன் 815
- ஒன்பதாம் அக்கபோதி 831
- முதலாம் சேனன் 833 ; அனுராதபுரத்தில் பாண்டியர் படையெடுப்பு.
- இரண்டாம் சேனன் 853 பல்லவரோடு இணைந்து பாண்டியருக்கு எதிராக.
- முதலாம் உதயன் 887
- நான்காம் கசபன் 898
- ஐந்தாம் கசபன் 914
- நான்காம் தப்புலன் 923
- ஐந்தாம் தப்புலன் 924
- இரண்டாம் உதயன் 935
- மூன்றாம் சேனன் 938
- மூன்றாம் உதயன் 946 ; சோழர் அனுராதபுரத்தைக் கைப்பற்றினர்.
- நான்காம் சேனன் 954
- நான்காம் மகிந்தன் 956
- ஐந்தாம் சேனன் 972
- ஐந்தாம் மகிந்தன் 982 சோழர்களால் தமிழகத்துக்கு கைது செய்யப்பட்டு கொண்டுசெல்லப்பட்டான்.
- ஆறாம் கசபன் 1019
- மகலன கித்தி 1040
- விக்கிரம பாண்டியன் 1042
- ஜகதிபால 1043
- பராக்கிரம பாண்டியன் 1046
- திரிலோக பாண்டியன் 1048
- ஏழாம் கசபன் 1054
விஜயபாகு வம்சம்
- விஜயபாகு I 1072 சோழரிடம் இருந்து நாட்டை மீட்டுப் பொலன்னறுவையைத் தலைநகரமாகக் கொண்டான், இராசரட்டை இராச்சியம்.
- முதலாம் ஜயபாகு 1110
- முதலாம் விக்கிரமபாகு 1111
- இரண்டாம் கஜபாகு 1132
- முதலாம் பராக்கிரமபாகு 1153 இராசரட்டையைக் கைப்பற்றி நாட்டை ஒன்றாக்கினான் 1161
- இரண்டாம் விஜயபாகு 1186
- ஐந்தாம் மகிந்தன் 1187
கலிங்க வம்சம்
- நிசங்க மல்லன் 1187
- முதலாம் வீரபாகு1196
- விக்கிரமபாகு II 1196 ; period of dynastic trouble →1236
- சோடகங்க 1196
- லீலாவதி (1st reign) 1197
- சாகசமல்லன் 1200
- கல்யாணவதி 1202
- தர்மாசோகன் 1208
- அனிகங்க மகாதிபாத 1209
- லீலாவதி (2nd reign) 1209
- லோகிஸ்ஸாரன் 1210
- லீலாவதி (3rd reign) 1211
- இரண்டாம் பராக்கிரம பாண்டியன் 1212 taken prisonner in 1214 by Kalinga. Kings end up in குருணாகல். பொலன்னறுவை abandonned. Many local kingdoms quashed.
- Magha 1215 king Kalinga
தம்பதனியா இராசதானி வம்சம்
- மூன்றாம் விஜயபாகு 1236
- இரண்டாம் பராக்கிரமபாகு 1236 ; பொலன்னறுவை abndonned again, au profit de Dambadeniya. Une attaque malaise est repoussée en 1246.
- நான்காம் விஜயபாகு 1270
- முதலாம் புவனேகபாகு 1272 தம்பதெனியாவைக் கைவிட்டு யாப்பகூவவுக்குச் சென்றான்
- Interrègne 1285–1286 : power vacuum
- மூன்றாம் பராக்கிரமபாகு 1287 returns to பொலன்னறுவை. மார்க்கோ போலோ pays a visit in 1292
- இரண்டாம் புவனேகபாகு 1293 in Kurunagala, new capital.
- நான்காம் பராக்கிரமபாகு 1302
- மூன்றாம் புவனேகபாகு 1326
- ஐந்தாம் விஜயபாகு 1335
- நான்காம் புவனேகபாகு 1341–1351, கம்பளை
கம்பளை இராசதானி வம்சம்
- ஐந்தாம் பராக்கிரமபாகு 1344–1359, டெடிகமை.
- மூன்றாம் விக்கிரமபாகு 1357–1374, கம்பளை
- ஐந்தாம் புவனேகபாகு 1372–1408, கம்பளை. கோட்டே அரண் செய்யப்பட்டது.
யாழ்ப்பாண இராசதானி வம்சம்
- கூழங்கை ஆரியச்சக்கரவர்த்தி 1210–1246
- குலசேகர சிங்கையாரியன் 1246–1256
- குலோத்துங்க சிங்கையாரியன் 1256–1279
- விக்கிரம சிங்கையாரியன் 1279–1302
- வரோதய சிங்கையாரியன் 1302–1325
- மார்த்தாண்ட சிங்கையாரியன் 1325–1348
- குணபூஷண சிங்கையாரியன் 1348–1371
- வீரோதய சிங்கையாரியன் 1371–1394
- சயவீர சிங்கையாரியன் 1394–1417
- குணவீர சிங்கையாரியன் 1417–1440
- கனகசூரிய சிங்கையாரியன் 1440–1450
- செண்பகப்பெருமாள் 1450–1467, 1450ல் கோட்டே அரசனின் வளர்ப்பு மகனான செண்பகப்பெருமாள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றினான்.
- கனகசூரிய சிங்கையாரியன் 1467–1478, 1467ல் யாழ்ப்பாணம் மீண்டும் கனகசூரிய சிங்கையாரியன் வசம் வந்தது.
- (???) சிங்கையாரியன் 1478–1519
- சங்கிலியன் 1519–1560
- புவிராஜ பண்டாரம் 1561–1565
- காசி நயினார் 1565–1570
- பெரிய பிள்ளை 1570–1572
- புவிராஜ பண்டாரம் 1572–1591
- எதிர்மன்னசிங்கம் 1591–1615
- அரசகேசரி (பராயமடையாத வாரிசுக்காக) 1615–1617
- சங்கிலி குமாரன் (பராயமடையாத வாரிசுக்காக) 1617–1620, 1620ல் போர்த்துக்கீசரால் யாழ்ப்பாணம் மீண்டும் கைப்பற்றப்பட்டு, அவர்களின் நேரடி ஆதிக்கத்துள் கொண்டுவரப்பட்டது.
கோட்டே இராசதானி வம்சம்
- ஆறாம் பராக்கிரமபாகு 1412–1467, கோட்டே. இவனால் யாழ்ப்பாணம் கைப்பற்றப்பட்டது. சீனன் செங் ஹே இவனைப் பதவியிலிருந்து இறக்கி ரயிகமைக்குக் கைதியாகக் கொண்டு சென்றான்.
- இரண்டாம் ஜயபாகு 1467, கோட்டே.
- ஆறாம் புவனேகபாகு 1470–1478 கண்டியை நிறுவினான்.
- ஏழாம் பராக்கிரமபாகு 1480
- எட்டாம் பராக்கிரமபாகு 1484–1508 ; போர்த்துக்கேயர் கொழும்பில் இறங்கினர்.
- ஏழாம் புவனேகபாகு 1540ல் லிசுபனுக்குத் தூதுவர்களை அனுப்பினான். போர்த்துக்கேயரால் இவன் சுட்டுக்கொல்லப்பட்ட பின்னர் இவனது பேரன் தர்மபாலனைப் போர்த்துக்கேயர் அரசனாக்கினர்.
- தர்மபாலன் 1551–1597, 1557ல் இவன் கிறித்தவன் ஆனான். 1565ல் கோட்டேயைக் கைவிட்டு போர்த்துக்கேயரின் கட்டுப்பாட்டில் தலைநகரத்தைக் கொழும்புக்கு மாற்றினான்.
சீதாவாக்கை இராசதானி வம்சம்
- மாயாதுன்ன 1521–1581
- முதலாம் ராஜசிங்க 1554–1593
- ராஜசூரிய 1593–1594
கண்டி இராசதானி
- ஜயவீர பண்டார
- கரலியத்தே பண்டார
- டொன் பிளிப் யமசிம்மா
- டொம் ஜாவோ
- தோனா கதரீனா
கோணப்பு பண்டார வம்சம்
- முதலாம் விமலதர்மசூரியன் 1591–1604
- செனரத் மன்னன் 1605–1635
- இரண்டாம் இராஜசிங்கன் 1635–1687
- இரண்டாம் விமலதர்மசூரியன் 1687–1707
- வீர பராக்கிரம நரேந்திர சிங்கன் 1707
கண்டி நாயக்கர் வம்சம்
- ஸ்ரீ விஜய ராஜசிங்கன் 1739–1747
- கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் 1747–1782
- ஸ்ரீ ராஜாதி ராஜசிங்கன் (1782–1798)
- ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் (1798–1815)
Leave a Reply
You must be logged in to post a comment.