இஸ்லாமிய ஆக்கிரமிப்பு தமிழர் காணி மீட்க களத்தில் இறங்கிய தேரர்
வாழைச்சேனை முறாவோடை சக்தி வித்தியாலயத்தின் மிக நீண்டகால பிரச்சனையாக இருந்து வந்த மைதானக் காணியை மீட்பதற்கு மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிடியே சுமந்திரதேரர் தலைமையில் வந்த பொதுமக்கள் பொலிஸாரினால் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.
இஸ்லாமிய ஆக்கிரமிப்பு தமிழர் காணி மீட்க களத்தில் இறங்கிய தேரர்.
#ஆட்சிக்காக ஆட்சிக்காக இஸ்லாமியர்களுடன் பங்கெடுக்கும் தமிழர்.
எப்படி மாறுகிறது காட்சிகள்!
இஸ்லாமிய ஆக்கிரமிப்புக்குள்ளான வாழைச்சேனை முறாவோடை சக்தி வித்தியாலயத்தின் மைதானக் காணியை மீட்பதற்கு மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிடியே சுமந்திரதேரர் தலைமையில் வந்த பொதுமக்கள் பொலிஸாரினால் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.
https://www.facebook.com/photo.php?fbid=10210151379486535&set=pcb.10210151382086600&type=3
Leave a Reply
You must be logged in to post a comment.