இலங்கையில் பௌத்தம்: தத்துவமும் நடைமுறையும்
இலங்கையில் பௌத்தம்: தத்துவமும் நடைமுறையும் கந்தையா சண்முகலிங்கம் இந்தியாவிற்கு வெளியே பரவிய பௌத்தம், முதலில் இலங்கைக்குப் பரவியது. அதன் பின்னரே பௌத்தம் உலகின் ஏனைய நாடுகளுக்குப் பரவியது. இலங்கையில் பரவிய பௌத்தம் தேரவாதம் ஆகும். […]
