
மாகாண சபை விவகாரத்தில் சம்மந்தரின் அரசியல் முதிா்ச்சி வெளிப்படுத்தப்பட்டது: எஸ். தவராசா
மாகாண சபை விவகாரத்தில் சம்மந்தரின் அரசியல் முதிா்ச்சி வெளிப்படுத்தப்பட்டது: எஸ். தவராசா அரசியல் நேர்மைக்கும் வாய்மைக்கும் முதலமைசர் விக்னேஸ்வரன் அவர்களுக்கும் வெகு தூரம் என்பதை அவரே காட்டிவிட்டார். தனக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேறுவது […]