
இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024 தேர்தல்அறிக்கை
இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024 தேர்தல்அறிக்கை நொவெம்பர், 2024 1. வரலாற்றுப் பின்னணி அந்நியர் ஆட்சியிலிருந்து 1948 இல் இலங்கை சுதந்திரம் பெற்றபோது சாதாரண பெரும்பான்மை ஆட்சி முறையிலான ஒற்றையாட்சி அரசியலமைப்பு […]