No Image

தமிழர் சமயம் எது?

December 2, 2017 VELUPPILLAI 0

தமிழர் சமயம் எது? 18.12.2014 இது என்ன கேள்வி? சைவச மயம்தான் தமிழருடைய சமயம். அது 14,000 ஆண்டு பழ மை வாய்ந்த சமயம். சிந்துவெளி நாகரிக காலத்திலும் சை வசமயம் தழைத்து இருந்திருக்கிறது […]

No Image

எந்த பிராமணர்கள் தமிழர்களை எதிர்க்கிறார்களா?

December 2, 2017 VELUPPILLAI 0

எந்தப் பிராமணர்கள் தமிழர்களை எதிர்க்கிறார்களா? எந்தவொரு பார்ப்பானும் தங்களைத் தமிழன் என்று கருதுவதில்லை. அவர்கள் ஆரியர்கள், தமிழர்களை விடச் சிறந்தவர்கள். தமிழ் ஒரு நீச பாசை என்பது தான் கருத்து. எந்த இணைய தளத்துக்குப் […]

No Image

புத்தரின் போதனைகள் -1

December 1, 2017 VELUPPILLAI 0

புத்தரின் போதனைகள் -1 கரணிய மெத்த சுத்தங் ௦01. தமது ஒரே குழந்தையை, தம் சொந்த வாழ்வை தியாகம் செய்து காப்பாற்றும் ஒரு தாயைப் போலவே, எல்லா உயிர்களிடமும் எல்லையற்ற அன்பைக்காட்ட ஒருவர் பழகிக்கொள்ள […]

No Image

களப்பிரர் ஆட்சியில் தமிழகம்

December 1, 2017 VELUPPILLAI 0

களப்பிரர் ஆட்சியில் தமிழகம் ஒவ்வொரு மாதமும் ABIயில் (Ambedkar Buddhist intellectuals) ஒரு தலைப்பு ஒரு மாதத்திற்கு முன்னதாக அறிவிக்கப்பட்டு உரையும் தொடர்ந்து வினாவும் விளக்கமும் அளிக்கப்படும். இந்த மாத தலைப்பு “களப்பிரர் ஆட்சியில் தமிழகம்” இந்த […]

No Image

தமிழ் பௌத்த இலக்கியங்கள்

December 1, 2017 VELUPPILLAI 0

தமிழ் பௌத்த இலக்கியங்கள் நந்தனம் கலைக்கல்லூரி பேராசிரியர் திரு.ஜெயபாலன் உரை ABI (Ambedkar Buddhist Intellectuals) – Airport Authority of India -SC/ST Employees Welfare Association, Meenambakkam dt 21/02/2015 தமிழ் பௌத்த […]

No Image

தொல்காப்பியர் ஓதிய பத்துத் திருமணப் பொருத்தங்கள்

November 30, 2017 VELUPPILLAI 0

தொல்காப்பியர் ஓதிய பத்துத் திருமணப் பொருத்தங்கள் பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டொடு உருவு நிறுத்த காம வாயில் நிறையே அருளே உணர்வொடு திருவென முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே (25) சூ. 274 ‘ஒத்த கிழவனும் கிழத்தியும், […]