வேத வித்தகன் இராவணன்
வேத வித்தகன் இராவணன் இராவணன் நீர்வீழ்ச்சி முக்கோடி வாழ்நாளும் முயன்றுடைய பெருந்தவமும் முதல்வன் முன்நாள் எக்கோடி யாராலும் வெலப்படாய் எனக் கொடுத்த வரமும், ஏனைத் திக்கோடும் உலகு அனைத்தும் செருக்கடந்த புயவலியும்முக்கோடி வாழ்நாள் ஆயுளை உடையவன், […]
