
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பைச் சந்தித்தார் ஜனாதிபதி; காணி விடுவிப்பு குறித்து இணக்கம்
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பைச் சந்தித்தார் ஜனாதிபதி; காணி விடுவிப்பு குறித்து இணக்கம் 2017-08-23 பாராளுமன்ற வளாகத்தில் 22-08-2017 செவ்வாய்க்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது. இச்சந்திப்பில் தமிழ்த் தேசியக் […]