No Picture

இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு அதன் திசை திருத்த ஒரு அவசர வேண்டுகோள்! – ஒரு எதிர்வினை

January 27, 2025 VELUPPILLAI 0

சனவரி 25, 2025 மீனா இளஞ்செழியன்தலைவர்ஒருங்கிணைந்த தமிழ் அமெரிக்கர்கள் அரசியல் நடவடிக்கைக்  குழுஅமெரிக்க ஐக்கிய நாடுகள். அன்புடையீர் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு அதன் திசை திருத்த ஒரு அவசர வேண்டுகோள்! – ஒரு எதிர்வினை […]

No Picture

இனச் சிக்கலை இணைப்பாட்சி  அரசியல்  யாப்பு மூலம் தீர்த்து வைக்க  தேமச உளமார முன்வர வேண்டும்

January 11, 2025 VELUPPILLAI 0

இனச் சிக்கலை இணைப்பாட்சி  அரசியல்  யாப்பு மூலம் தீர்த்து வைக்க  தேமச உளமார முன்வர வேண்டும் நக்கீரன் “மகா பாதகர்களான மகிந்த, கோட்டா,  மைத்திரி, ரணில் ஆகியோருக்கு காட்டாத கடும் எதிர்ப்பை தமிழ் அரசியல் […]

No Picture

தேசிய இனப் பிரச்சினையும் சுயநிர்ணய உரிமையும்

January 11, 2025 VELUPPILLAI 0

தேசிய இனப் பிரச்சினையும் சுயநிர்ணய உரிமையும் அ.கா.ஈஸ்வரன் 25 அக்டோபர், 2013 மின்னஞ்சல் marxism.eswaran@gmail.com [நம் நாட்டில்கம்யூனிசத்தின் மீது பலகாலமாக சொல்லப்பட்டுவரும் குற்றச்சாட்டு கம்யூனிஸ்டுகளுக்குஇன ஒடுக்குக்கு முறைக்கு எதிராக குரல்கொடுப்பதில்லை, மொழியை வெறும் ஊடக […]

No Picture

தமிழர்களின் சுதந்திரத்தை பறித்த நாசகார பயங்கரவாத இனவாதிகள்

January 11, 2025 VELUPPILLAI 0

தமிழர்களின் சுதந்திரத்தை பறித்த நாசகார பயங்கரவாத இனவாதிகள்  Courtesy: ஞானசிறி கொத்திகொட கிராமத்து தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு உணவளிக்க விரும்பும்போது போது அச்சமூட்டும் வெவ்வேறு கதைகளைச் சொல்கிறார்கள். பிள்ளையின் முழு கவனமும் கதையில் ஈர்க்கப்பட்ட […]

No Picture

வம்சாவளியினரை பாதி பாதியாக பங்குபோட்ட 74′ ஒப்பந்தம்

January 5, 2025 VELUPPILLAI 0

வம்சாவளியினரை பாதி பாதியாக பங்குபோட்ட 74′ ஒப்பந்தம் என்.சரவணன் இந்த ஆண்டுடன் இந்திராவும் – சிறிமாவும் இந்தியத் தமிழர்களை பங்குபோட்டு 50 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. அம்மக்களின் எந்த விருப்பையும் கணக்கிலேயே எடுக்காமல் இந்தியாவும் […]

No Picture

13வது திருத்தத்தை என்ன செய்வது?

January 3, 2025 VELUPPILLAI 0

13வது திருத்தத்தை என்ன செய்வது? வீரகத்தி தனபாலசிங்கம் பதின்மூன்றை துரதிர்ஷ்டம் வாய்ந்த இலக்கம் என்று சொல்வார்கள். அதனால் தான் இலங்கையின் அரசியலமைப்புக்கு கொண்டுவரப்பட்ட பதின்மூன்றாவது திருத்தத்தை 37 வருடங்களாக நடைமுறைப்படுத்த முடியாமல் இருக்கிறதோ தெரியவில்லை. […]