எல்லோருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
எல்லோருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்! பொங்கலோ பொங்கல்! பொங்குக பொங்கல் பொங்குக மகிழ்வென்றும் தங்குக இன்பம் தமிழன் வாழ்வினில் மங்குக தீமைகள் பொங்குக வளமைகள் விஞ்சுக நலங்கள் மிஞ்சுக நன்மைகள் நீங்குக கயமை நிலவுக […]
