வடக்கில் வரலாற்று ஆலயங்கள் ’அழிக்கப்பட்டு’ ஜனாதிபதிக்கு மாளிகை

வடக்கில் வரலாற்று ஆலயங்கள் ’அழிக்கப்பட்டு’ ஜனாதிபதிக்கு மாளிகை

லோகதயாளன்

 March 09, 2023 

யாழ்ப்பாணக்குடாநாட்டின்வலிகாமம் வடக்குப்பகுதியில்மிகப்பழமைவாய்ந்தஆலயங்களைஇடித்துஅழித்து அந்தஇடத்திலேயேஜனாதிபதிக்குஆடம்பரமாளிகைஅமைக்கப்பட்டுள்ளவிடயம்தற்போதுதெரியவந்துள்ளது. புலனாய்வுகளில் இருந்து இது நிரூபணமாகியுள்ளது.

கீரீமலையில்மிகப்பழமைவாய்ந்தசிவன்ஆலயம்,சடையம்மாமடம்,கதிர்காமத்திற்குயாத்திரைஆரம்பிக்கும்முருகன்ஆலயம்என்பனஅமைந்திருந்தஇடங்கள்முழுமையாகஇடித்துஅழிக்கப்பட்டேமகிந்தவின்காலத்தில்அவருக்குஆடம்பரமாளிகைஅமைக்கப்பட்டுள்ளதுஎனப்பலரும்குற்றம்சாட்டியபோதும்அதனைஆவணரீதியில்நிரூபணம்செய்யமுடியாமல்போனது.ஆனால்தற்போதுஅதுநிரூபணம்செய்துவெளிவந்துள்ளது.

வலி.வடக்குகீரிமலைபகுதியில்இருந்தசிவன்ஆலயம்அருகேகிருஸ்ணன்ஆலயம்ஒன்றும்இருந்தது.இந்தஆலயத்தின்ஆலயநிர்வாகத்தினர்சிலர்அண்மையில்கடற்படையினரின்பாதுகாப்புவலயத்திற்குள்அழைத்துச்செல்லப்பட்டுகிருஸ்ணர்ஆலயத்தின்தற்போதையநிலையைக்காண்பித்துள்ளனர்.

கிருஸ்ணர்  ஆலய நிர்வாகத்தினர் 1990ஆம் ஆண்டின் பிற்பாடு, முதல் தடவையாக இந்த ஆலயத்தைச் சென்று  பார்வையிட்டுள்ளனர். ஆலயத்தைச் சென்று பார்வையிட்ட ஆலய பரிபாலனசபையினருடன் அப்பகுதி கிராம சேவகரும் பயணித்துள்ளார். 

கிருஸ்ணர் ஆலயப்  பகுதியை பார்வையிட்டு ஏங்கியவர்கள் எதிர் திசையை திரும்பி  பார்வையிட்டபோது பேரிடியுடன் அதிர்ச்சி அடைந்து விட்டனர். வரலாற்றுச் சிறப்பு மிக்க சிவன் ஆலயம் இருந்த தடயமே தெரியாது இடித்து அடியோடு அழிக்கப்பட்டே மகிந்த ராஜபக்சவின் காலத்தில் உல்லாச விடுதி அமைத்துள்ளனர். அங்கு சென்று திரும்பிய கிருஸ்ணர்ஆலயபரிபாலனசபைத்தலைவர்கதிரவேலுநாகராசாஆலயநிலைதொடர்பில்தனது கருத்துக்களை மிகவும் வேதனையுடன் பகிர்ந்து கொண்டார்.

”ஆலயத்தின்வசந்தமண்டபம்முழுமையாகஇடித்துஅழிக்கப்பட்டுள்ளது.ஆலயத்தின் எஞ்சியபகுதிகள் மட்டுமே அங்குஉள்ளன. அதேபோல்ஆலயவிக்கிரகங்களில்பிள்ளையார்,முருகன்என்பனவற்றைகாணவில்லை”. அங்கு ஒரு சில பழங்கால விக்கிரகங்கள் மட்டுமே எஞ்சியவைஉள்ளதாகவும் ஆனால் அதைக்காட்டிலும் அருகிலிருந்த கோவிலின் தடயமே இப்போது இல்லை என்று கூறினார்.”கிருஸ்னர் கோவில் அருகில்இருந்தபழமைவாய்ந்தசிவன்ஆலயமும்அங்கேயிருந்தசிவலிங்கமும்முழுமையாகக்காணவில்லை.அந்தஇடம்வரைஜனாதிபதிமாளிகைஅமைந்துள்ளதனால்அவைஇடித்துஅழிக்கப்பட்டுவிட்டதாகவேதெரிகின்றது.இதே போன்றுகதிரை ஆண்டவர் ஆலயமும்அதன்அருகேஇருந்தசடையம்மாமடத்தையும் இப்போது காண முடியவில்லை. அவைஇருப்பதாகவும்தெரியவில்லை”என்றார். எனினும் கிருஸ்ணன் ஆலயத்தை விரைவில்விடுவிப்பதாகஇராணுவத்தரப்பிலிருந்து தமக்கு வாக்குறியளித் துள்ளனர் எனவும் கூறினார்.

சிவன்ஆலயம்இடித்துஅழிக்கப்பட்டசெய்திசைவமக்களைபெரும்அதிர்ச்சிக்குஉள்ளாக்கியுள்ளமைதொடர்பில்சிவதொண்டராற்றி வரும்அகில இலங்கை இந்து மாமன்ற பொதுச்செயலாளர் ஆரு.திருமுருகனைத் தொடர்புகொண்டு இதுதொடர்பில் என்னநிலைமைஎனக் கேட்டேன்.

கூடியசிவன்ஆலயம்,அதன்அருகேசித்தர்களின்தியானமடம்,அதிலே நல்லூர்தேரடிச் சித்தரான சடையம்மாவின்சமாதிமற்றும்அவரதுமடம்ஆகியவையும்இருந்தன”. அது மட்டுமின்றி அந்த பிரதேசமே இந்துக்களின் புனித பூமியாக திகழ்ந்ததற்கு ஏராளமான சான்றுகளும் உள்ளன என்ற அவர் மேலும் பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

”நல்லைஆதீனத்தின்முதலாவதுகுருமுதல்வரானமணிஐயரின்குரு சங்கர சுப்பையாவின்சமாதிஆகியவையும் அங்கேஇருந்தன.அதேபோன்று மிகவும்பழமையானகதிரை ஆண்டவர்ஆலயமும் இருந்தது.இவ்வாறானஆண்மீகஅடையாளங்கள்அனைத்தும்அழிக்கப்பட்டுள்ளமைதற்போதுகண்டறியப்பட்டுள்ளது.இவற்றைமீளஅமைத்தேஆகவேண்டும்என்பதோடுஅவற்றினைஅழித்தமைக்கும்எமதுவன்மையானகண்டனங்களையும்நாம்பதிவுசெய்கின்றோம்” என்றார்.

இவற்றின்அருகேஇருந்தமற்றுமோர்சைவஆலயமானசோலை வைரவர்கோவில் இருந்தசமயம்அதற்குபூசகராகஇருந்தந.பரமேஸ்வரன்தற்போதுதிருநெல்வேலியில்வசிக்கின்றார்.இந்தஆலயம்தொடர்பானவிவரங்களை அவர் பகிர்ந்து கொண்டார்.

”1952ஆம்ஆண்டுசீமேந்துஆலைஅமைக்கும்போதுகாணிகள்கொள்வனவுமற்றும்சுவீகரிப்பில்ஈடுபட்டபோதுஎமதுஆலயப்பகுதியினையும்சுவீகரிக்கமுற்பட்டனர்.அதன்பின்புமேலும்விஸ்தரிக்கமுனைந்தசமயம்1960ஆம்ஆண்டுகாணிசுவீகரிப்பிற்குஎதிராகமல்லாகம்நீதிமன்றில்ஆலயமுகாமையாளர்சரவணமுத்துவழக்குதொடுத்தார்.இதற்குபேராசிரியரும்சட்டத்தரணியுமானசுந்தரலிங்கம்ஆஜராகிவென்றபோதுவணக்கஸ்தலத்தில்கைவைக்ககூடாதுஎனஅன்றேநீதிமன்றம்உத்தரவிட்டதனால்ஆலயம்அன்றுதப்பிப்பிழைத்தநிலையில்இன்றுஅந்தஆலயம் இருக்கிறாதாஇல்லையாஎன்பதனைக் கூடஅறியமுடியவில்லை”என்றார்.

இதேநேரம்இப்பகுதியில்அமைந்திருந்தகதிரை ஆண்டவர்ஆலயத்தின்மதகுருவாகஇருந்த71வயதானகிருஸ்ணமூர்த்திக்குருக்கள்கணேசமூர்த்திசர்மாவைதேடிஇதுதொடர்பானவிபரங்களைகேட்டேன்.

”கதிரைமலைமுருகன்ஆலயத்திற்குஎனதுகுடும்பத்தில்மூன்றாம்தலைமுறையாகநான்பூசைமேற்கொண்டுவந்தேன்.இந்தஆலயத்தின்மூலமூர்த்தியாகவேலேஇருந்துவந்தது.பண்டயகாலசிற்பமுறையிலேஅமைக்கப்பட்டஆலயம் இது.அதனோடுகுருக்கள்தங்குமிடம்,மடப்பள்ளிமட்டுமன்றி3கேணிகள்ஒன்றாககாணப்பட்டவரலாறும்உண்டு.அதேநேரம்இந்த ஆலயம் கடற்கரையோடு ஒட்டியிருந்தபோதும்இந்தஆலயத்திற்குஅப்பால்இருந்தகிணற்றுநீரேஉவராகஇருந்தது.

எனினும்ஆலயத்தின்கேணியிலிருந்தநீர்நன்னீராகவேஇருந்ததால்அயலவர்களின்பாவனைக்கும்பெரிதும்உதவியது.இந்தப்பிரதேசம்அனைத்துசைவமரபுகளோடுஇருந்தமையால்திருச்செந்தூரைஒத்தவடிவில்அமைக்ககனவுகண்டோம்அதுவெறும்கனவாகவேபோய்விடுமோஎன்றஅச்சம்காணப்படுகின்றது.ஏனெனில்இந்தப்பிரதேசம்மீண்டும்விடுவிக்கப்படுமாஇல்லையாஎன்றகேள்விஒருபுறமும்அவைஇருக்கின்றனவாஇல்லையாஎன்றஅச்சம்மறுபுறமும்எம்மைசூழ்கின்றது”.

தான் பூசை செய்த ஆலயத்தைச் சென்று பார்வையிட முடியாத நிலை குறித்து மிகவும் வருந்திய ஐயாவின் கண்களிலிருந்து வடிந்த கண்ணீரைக் காண எனக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. அந்த மண் மற்றும் இறைவனின்பால் அவர் வைத்திருந்த பற்றும் நம்பிக்கையும் அவரது குரலில் எதிரொலித்ததை என்னால் அவதானிக்க முடிந்தது.

”இப்பகுதியைவிடுவிப்பதற்குமுன்புஎனதுஆயுள்காலத்திலேயேஒருதடவையேனும்அந்தஇடங்களைமீண்டும்ஒருதடவைபார்வையிடவேண்டும்அதற்குஇறைவன்அருள்புரிந்திட வேண்டும்”என்றார்.

இவ்வாறானவரலாற்றுசரித்திரம்மிக்க7சைவ(ஆலய) அடையாளங்களைஅழித்தேஜனாதிபதிக்கு30ஏக்கரில்ஆடம்பரமாளிகைஅமைத்தனர்.இனஅழிப்பைமட்டுமல்லஎமதுநாட்டின்கலை,கலாச்சாரத்தையும்அழித்தனர்தற்போதும்அழிக்கின்றனர்என்பதற்குஅடையாளமாகவேஇந்தஉண்மைகள்சான்றுபகிர்கின்றன.

இந்தவரலாற்றுச்அடையாளங்களைஅழித்துஜனாதிபதிமாளிகைஅமைக்கும்போதுசிலர்எதிர்த்து குரல்கொடுத்தாலும்பலர்ஏன்குரல்எழுப்பவில்லைஎனவலி.வடக்குபிரதேசசபையின்தவிசாளர்சோ.சுகிர்தனைத்தொடர்பு கொண்டுவினவினேன்.

”இந்தஜனாதிபதிமாளிகையை2013ஆம்ஆண்டிற்குமுன்பேஇரகசியமாகஅமைத்துவிட்டனர்.இந்தமாளிகைஅமைக்கப்படும்காலத்தில்எமதுமக்களையோமதகுருமார்களையோ, ஆன்மீக ஆர்வலர்களையோதெல்லிப்பளைச்சந்திக்குஅப்பால்செல்லபடையினர்அனுமதிக்கவில்லை”. அந்த காலகட்டத்தில் கீரிமலை மற்றும் மாவிட்டபுரம் ஆலயத்திற்கு நித்திய பூசைக்குச் செல்வதற்கு குருக்களிற்கு கூட பிரச்சனைகள் இருந்தன என்கிறார் சுகிர்தன்.

 ”ஜனாதிபதி மாளிகை அமைக்க அங்குள்ள புராதன சிவன் மற்றும் இதர இந்து ஆலயங்கள் இடிக்கப்பட்டன அல்லது இல்லாது ஆக்கப்பட்டன என்பது உண்மை. ஏன்? கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயம் மற்றும் மாவிட்டபுரம் கந்தசாமி ஆலயத்திற்கான நித்திய பூசைக்காக செல்வதற்கு குருக்களும் நிர்வாகமும் பெரும் பிரச்சனைகளை சந்தித்தனர். அதேவேலை அவர்களுடன் இணைந்து நாமும் பல முயற்சிகளை மேற்கொண்டோம்” என்றார். 

About editor 3087 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply