வடக்கின் அரச நிர்வாகத்தில் தெற்கின் ஆக்கிரமிப்பு

வடக்கின் அரச நிர்வாகத்தில் தெற்கின் ஆக்கிரமிப்பு

 யாழ்.மாவட்டத்தில் 3 பிரதேச செயலகங்களுக்குத் தென்பகுதியைச் சேர்ந்த மூவர் உதவிப் பிரதேச செயலர்களாக நேற்றுமுன்தினம் முதல் பொது நிர்வாக உள்நாட்டலுல்கள் அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை நிர்வாக சேவை பயிற்சி பெறுவற்காக தெற்கில் இருந்து யாழ். மாவட்டத்துக்கு கடந்த ஜூலை மாதமளவில்150 பேர் வந்திருந்தனர். இவர்கள் யாழ். மாவட்டத்தில் ஒரு மாதம் தங்கியிருந்து பயிற்சிகளைப்பெற்றனர். 

இவர்களில் மூவரே தற்போது யாழ். மாவட்டத்தில் உதவிப் பிரதேச செயலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்கு விக்கிரம ஆராய்ச்சி, சங்கானைப் பிரதேச செயலர் பிரிவுக்கு எம்.பண்டரா, உடுவில் பிரதேச செயலர் பிரிவுக்கு இரேஷா ஆகியோர் உதவிப் பிரதேச செயலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் இவர்கள் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை தொடக்கம் தத்தமது பிரதேச செயலகங்களில் கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வடமாகாண சபையின் முக்கியமான பொறுப்புக்களில் 14 பெரும்பான்மை இனத்தவர்கள் நியமிக்க ப்பட்டுள்ளனர் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் மோதல் நடை பெற்ற இறுதிக் காலகட்டத்தில் இடம் பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் குறித்து முழு அளவிலான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென்று ஆஸ்திரேலியா நேற்று பகிரங்கமாக அறிவித்திருக்கிறது.

இலங்கைக்கு எதிராகச் சுமத்தப் பட்டுவரும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகள் நடத்தப்பட வேண்டு மென்று சர்வதேச சமூகம் வலியுறுத்தி வரும் நிலையிலும், பொதுநலவாய நாடுகளின் தலைவர்களது உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆஸ்திரேலியா சென்றுள்ள நிலையிலும் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டி ருக்கின்றது.

பொதுநலவாய நாடுகளின் தலைவர்களது மாநாட்டுக்கு முன்னோடியாக இடம்பெறும் வர்த்தக மாநாட்டில் கருத்து வெளியிட்ட ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்ட் ஆஸ் திரேலியாவின் ஒத்த எண்ணப்பாடு களைக் கொண்ட உலக நாடுகள் கூறு வதைப்போல, போர்க்குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகள் முழு அளவில் நடைபெறவேண்டும் என் பதை ஆஸ்திரேலியாவும் வலியுறுத்து வதாகச் சுட்டிக்காட்டினார்.

தீவிரமான குற்றச்சாட்டுகள், மனித உரிமை மீறல்கள் இறுதி யுத்த கால கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப் படுவது விசாரிக்கப்பட வேண்டும் என்றார் ஆஸ்திரேலிய பிரதமர்.

முன்னதாக ஆஸ்திரேலியாவைப் போன்றே கனடாவும் இவ்வாறு வலியுறுத்தலொன்றை விடுத்திருந்தது. போர்க்குற்றங்கள் சம்பந்தமான நீதி யான விசாரணை நடக்காத பட்சத்தில் 2013 ஆம் ஆண்டில் இலங்கையில் நடை பெறவுள்ளதாகக் கருதப்படும் பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் உச்சிமாநாட்டைப் பகிஷ்கரிக்க வேண்டிவருமெனவும் கனடா எச்சரித்திருந்தது. எவ்வாறாயினும், போர்க்குற்றச்சாட்டுகளை முற்றமுழுதாக நிராகரிக்கும் இலங்கை அரசு, 50 இற்கும் மேற்பட்ட நாடுகள் அங்கம் வகிக்கும் பொதுநலவாய அமைப்பு இந்த விவகாரத்தினால் பிளவுபட்டுவிடும் அபாயம் இருப்பதாகவும் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு எதிராகப் போர்க்குற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தி தமது நாட்டில் தீவிர அழுத்தங்கள் வந்துள்ள நிலையில் ஆஸ்திரேலிய பிரதமரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இலங்கையில் மோதல் நடை பெற்ற இறுதிக் காலகட்டத்தில் இடம் பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் குறித்து முழு அளவிலான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென்று ஆஸ்திரேலியா நேற்று பகிரங்கமாக அறிவித்திருக்கிறது.

இலங்கைக்கு எதிராகச் சுமத்தப் பட்டுவரும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகள் நடத்தப்பட வேண்டு மென்று சர்வதேச சமூகம் வலியுறுத்தி வரும் நிலையிலும், பொதுநலவாய நாடுகளின் தலைவர்களது உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆஸ்திரேலியா சென்றுள்ள நிலையிலும் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டி ருக்கின்றது.

பொதுநலவாய நாடுகளின் தலைவர்களது மாநாட்டுக்கு முன்னோடியாக இடம்பெறும் வர்த்தக மாநாட்டில் கருத்து வெளியிட்ட ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்ட் ஆஸ் திரேலியாவின் ஒத்த எண்ணப்பாடு களைக் கொண்ட உலக நாடுகள் கூறு வதைப்போல, போர்க்குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகள் முழு அளவில் நடைபெறவேண்டும் என் பதை ஆஸ்திரேலியாவும் வலியுறுத்து வதாகச் சுட்டிக்காட்டினார்.

தீவிரமான குற்றச்சாட்டுகள், மனித உரிமை மீறல்கள் இறுதி யுத்த கால கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப் படுவது விசாரிக்கப்பட வேண்டும் என்றார் ஆஸ்திரேலிய பிரதமர்.

முன்னதாக ஆஸ்திரேலியாவைப் போன்றே கனடாவும் இவ்வாறு வலியுறுத்தலொன்றை விடுத்திருந்தது. போர்க்குற்றங்கள் சம்பந்தமான நீதி யான விசாரணை நடக்காத பட்சத்தில் 2013 ஆம் ஆண்டில் இலங்கையில் நடை பெறவுள்ளதாகக் கருதப்படும் பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் உச்சிமாநாட்டைப் பகிஷ்கரிக்க வேண்டிவருமெனவும் கனடா எச்சரித்திருந்தது.எவ்வாறாயினும், போர்க்குற்றச்சாட்டுகளை முற்றமுழுதாக நிராகரிக்கும் இலங்கை அரசு, 50 இற்கும் மேற்பட்ட நாடுகள் அங்கம் வகிக்கும் பொதுநலவாய அமைப்பு இந்த விவகாரத்தினால் பிளவுபட்டுவிடும் அபாயம் இருப்பதாகவும் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு எதிராகப் போர்க்குற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தி தமது நாட்டில் தீவிர அழுத்தங்கள் வந்துள்ள நிலையில் ஆஸ்திரேலிய பிரதமரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

——————————————————————————————————————–

பான் கீ-மூன்-கூட்டமைப்பு சந்திப்பு நடைபெறும் சாத்தியம் ஏதுமில்லை 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீமூனைச் சந்திப்பதற்கான எந்த வாய்ப்புக் களுமில்லை. ஐக்கிய நாடுகள் சபை வரை அவர்கள் செல்லக்கூடும். ஆனால் ஐ.நா. செயலரைச் சந்திக்கமாட்டார்கள். எங்களுக்குத் தெரியாமல் அவர்களின் சந்திப்பு இடம் பெற அறவே வாய்ப்பு இல்லை.

இவ்வாறு நேற்றுத் திட்டவட்டமாகக் கூறினார் ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அமெரிக்கப் பயணம் மற்றும் ஐ.நா. செயலரை கூட்டமைப்பினர் சந்திப்பது குறித்து உதயனின் சகோதரப் பத்திரிகையான சுடர் ஒளிக்கு தொலைபேசி மூலம் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார். கூட்டமைப்பினரின் அமெரிக்கப் பயணம் தொடர்பில் அரசு அலட்டிக்கொள்ளவில்லை என்றும் கூறினார். 

அவர் மேலும் கூறியவை வருமாறு:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஐ.நா. செயலரைச் சந்திக்கமாட்டார்கள் என்பதை நான் உங்களுக்கு உறுதியாகக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். ஐ.நாவில் அவர்கள் செயலாளர் நாயகத்தை சந்திப்பதாக இருந்தால் அது தொடர்பான தகவல் எமக்குக் கிடைத்திருக்கும். ஆனால் அப்படி எந்தத் தகவலும் எமக்குக் கிடைக்கவில்லை.நாடாளுமன்றத்தைப் பார்க்க செல்லும் ஒருவர் நாடாளுமன்றத்தை வேண்டுமானால் பார்த்துவிட்டு வரலாம். ஆனால் சபாநாயகரை பார்த்தேன் என்று சொல்ல முடியுமா? அதுபோல, கூட்டமைப்பினர் ஐ.நாவின் முக்கிய அதிகாரிகளைச் சந்தித்துபேசக்கூடும். ஆனால் செயலாளரைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் கிடையா.இன்னொன்றையும் கூறவிரும்புகின்றேன். தமிழக் கூட்டமைப்பினர் எவரைச் சந்தித்தாலும் எமக்குப் பிரச்சினையில்லை. ஐ.நாவில் அங்கம் வகிக்கும் ஒரு நாடு இலங்கை. எனவே இப்படியான கட்சிகளின் செயற்பாடுகள் அல்லது முயற்சிகள் எந்த விதத்திலும் எம்மைப் பாதிக்கப் போவதில்லை. இவ்வாறு தெரிவித்தார் சவேந்திர சில்வா. 

—————————————————————————————————-

‘UNHRC missive exposes UK duplicity in grave accountability matters’

June 26, 2011, 10:01 pm

by Shamindra Ferdinando

The UN and its NGO partners, in their latest bulletin dealing with the situation in May 2011, have said that in May, 58 families (171 persons) returned to their areas of origin in Mullaitivu and Kilinochchi from Menik Farm and Kodikamam Ramavil IDP facilities. 

They said a further 620 families (2,130 persons) living with friends and relatives, too, had returned to their homes in Mullaitivu and Kilinochchi districts.

According to the latest available official data, since the conclusion of the conflict, 110,652 families (365,082) have returned to the Northern Province. The returnees comprised those displaced before April 2008 and after. Among the returnees are post-April 2008 displaced consisting of 45.024 families (157,269 persons). 

Following the conclusion of the war, 5,284 families (17,488 persons), displaced since April 1, 2008 remained in welfare camps, awaiting clearance to return to their places of origin. Besides them, 2,360 families (8,521 persons), displaced before April 2008, too, remained in welfare centres. A total of 189,221 IDPs are living with host families.

2010 ம் ஆண்டுக்கான புதிய வாக்காளர் இடாப்பு யாழ். மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் ஆ.சு.கருணாநிதியால் நேற்று உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது. புதிதாக வெளியிடப்பட்ட இந்த வாக்காளர் இடாப்பில் 3 லட்சத்து 31 ஆயிரத்து 214 பேரினது பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் யாழ். மாவட்டத்தில் மொத்தமாக 4 லட்சத்து 84 ஆயிரத்து 791 வாக்காளர்கள் மட்டுமே புதிய வாக்காளர் இடாப்பில்  பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி,

ஊர்காவற்றுறை தேர்தல் தொகுதியில் 21 ஆயிரத்து 459 வாக்காளர்களும்,
வட்டுக்கோட்டைத் தேர்தல் தொகுதியில் 44 ஆயிரத்து 196 வாக்களார்களும்,
காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் 67 ஆயிரத்து 898 வாக்காளர்களும்,
மானிப்பாய் தேர்தல் தொகுதியில் 49 ஆயிரத்து 280 வாக்காளர்களும்,
கோப்பாய் தேர்தல் தொகுதியில் 50 ஆயிரத்து 653 வாக்காளர்களும்,
உடுப்பிட்டி தேர்தல் தொகுதியில் 37 ஆயிரத்து 329 வாக்காளர்களும்,
பருத்தித்துறை தேர்தல் தொகுதியில் 33 ஆயிரத்து 511 வாக்காளர்களும்,
சாவகச்சேரி தேர்தல் தொகுதியில் 48 ஆயிரத்து 2 வாக்காளர்களும்,
நல்லூர் தேர்தல் தொகுதியில் 40 ஆயிரத்து 938 வாக்காளர்களும்,
யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் 30 ஆயிரத்து 308 வாக்காளர்களும்,
கிளிநொச்சி தேர்தல் தொகுதியில் 61 ஆயிரத்து 217 வாக்காளர்களும்

பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

2008 ம் ஆண்டு 7 லட்சத்து 21 ஆயிரத்து 359 ஆக காணப்பட்ட வாக்காளர் எண்ணிக்கை, 2009 ம் ஆண்டு 8 லட்சத்து 16 ஆயிரத்து 05 ஆகக் காணப்பட்டது.

தற்போதைய மறுசீரமைக்கப்பட்ட வாக்காளர் இடாப்பில் 4 லட்சத்து 84 ஆயிரத்து 791 ஆகக் குறைவடைந்துள்ளது.

வாக்காளர் எண்ணிக்கை குறைந்ததன் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை, வேலை வாய்ப்பு, பல்கலைக்கழக அனுமதிக்கான ஒதுக்கீடு போன்ற பல்வேறு மட்டங்களிலும் பாதிப்பு ஏற்படும் என்று அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

The Report of the Secretary-General s Panel of Experts on Accountability in Sri Lanka was delivered to Secretary-General Ban Ki-moon on March 31 concerning 1) alleged war crimes and crimes against humanity in the last phases of the 26-year old civil war, September 2008 to May 19, 2009; 2) consequences for approximately 300,000 Internally Displaced Persons (IDP) and, by extension, for 2.7 million Sri Lankan Tamils, 13% of the 21 million population.

The Government says it pursued a humanitarian rescue operation with a policy of zero civilian casualties. In stark contrast, the Panel found credible allegations, which if proven, indicate that a wide range of serious violations of international humanitarian law and international human rights law were committed both by the Government of Sri Lanka and the LTTE, some of which would amount to war crimes and crimes against humanity (author emphasis). Indeed, the conduct of the war represented a grave assault on the entire regime of international law designed to protect individual dignity during both war and peace.

And the Sinhalese majority has been whipped up by Buddhist supremacist clergy and Sinhalese nationalist chauvinism by all the governments in Sri Lanka since 1948. Unfortunately, and without comprehension from my viewpoint, most of the Sinhalese-led Communist, Trotskyist, and Maoist parties have immorally allied themselves with the two major parties to keep the Tamils down.

இதையடுத்து வாதாடிய சிபிஐ வழக்கறிஞர் யு.யு.லலித், டிபி ரியாலிட்டி நிறுவனத்தில் இருந்து குசேகாவ்ன், சினியுக் பிலிம்ஸ் நிறுவனங்கள் வழியாக கலைஞர் டிவிக்கு ரூ.214 கோடி பணப் பரிமாற்றம் நடந்தது உண்மை. இதற்கு ஷாகித் பல்வாவும், வினோத் கோயங்காவும் உதவியாக இருந்திருக்கின்றனர். கைமாறிய பணம் லஞ்சப் பணம்தான். ஆனால், அதை கடன் போல காட்ட முயற்சி நடக்கிறது.

2008 செம்டெம்பரில் மோதல் வலயத்திற்குள் 4,20000 பொதுமக்கள் இருந்ததாக ஐ.நா. உலக உணவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், ஒரு இலட்சம் பேர் மட்டுமே இருந்ததாக அரசாங்கப் புள்ளி விபரங்கள் குறிப்பிட்டுள்ளன. இதன் விளைவாக ஐ.நா. உலக உணவுத் திட்டமானது பொதுமக்களுக்கான உணவில் 1/4 பங்கையே வழங்கக்கூடியதாக இருந்தது. மே 13 ல் மோதல் வலயத்திற்குள் ஒரு இலட்சம் பொதுமக்கள் இருந்ததாக ஐ.நா. மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. ஆனால், அரசாங்கம் பத்தாயிரமே இருந்ததாக கூறியது. யுத்த வெற்றியின் பின்னர் 282000 பொதுமக்கள் மெனிக் பாம் முகாம்களுக்குள் சென்றனர். மீதிப்பேருக்கு என்ன நடந்தது என்பதற்கு ஐ.நா. பதிலளிக்க வேண்டிய தேவையுள்ளது.

1948 ல் இலங்கை சுதந்திரம் அடைந்தபோது 82,000 அரச ஊழியர்களில் 24,000வரை தமிழ் அரச ஊழியர்களாக விருந்தனர். தமிழர்கள் இவ்வளவு தொகையாக இருநததற்கான காரணத்தை பிரபல பத்திரிகையாளரும் “அவசரகாலம் ’58 என்னும் நூலின் ஆசிரியருமான தாசி வித்தாசி அவர்கள் தமது நூலில்
“ தமிழர்களிடையே காணப்பட்ட திறமையாலும் கடும் உழைப்பினாலும் பகிரங்கப் பொதுப் போட்டி மூலமும் அரச உயர் சேவைக்கு எழுதவினைஞர் சேவைக்கும் தமிழர்கள் அதிகமாக தெரிவு செய்வதற்கு உதவியாக விருந்தது.”; எனக் குறிப்பட்டுள்ளார்.
 
1950ல் தமிழ்; அரச ஊழியர்களுக்கெதிராக இனவாதம் விதைக்கப்பட்டது. அரச துறைகளிலிருந்து தமிழர்களை ஒதுக்குவதற்கும்  அரசியல்வாதிகள் தங்கள் இலக்குகளை அடைவதற்கும் தமிழ் ஊழியர்களின் தொகையைக்காட்டி பிரசாரம் செய்து வந்தனர். அடிப்டையை  அறியாத பாமர சிங்கள் மக்கள் இப்பிரசாரத்தினால் இனவாதிகளாயினர். இந்தக்கால கட்டத்தில் அரசசேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதிலும் பதவி உயர்வு வழங்குவதிலும் மிகமோசமான இனப்ப்பாகுபாடடு; முறை ஆரம்பமாகியது. இது இன்று உச்சகட்டத்தை அடைந்தவிட்டது. 
1956-1962 வரை சிவுpல் சேவைக்கு மூன்று தரங்களுக்கும் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட மொத்தம் 378 ஆகும் ; அதில் சிங்களவர் 370 தமிழர் 70 மூஸ்லிம்;கள் 8 ஆகும்.
!962ன் பின்னர் சிவில் சேவை ஸ்ரீலங்கா நிருவாக சேவையாக மாற்றப்பட்டது.தெரிவுசெய்யும் விதிமுறைகளிலும் மாற்றம் கொண்டுவரப்பட்டன. அதன் நோக்கம் கடுமையான போட்டிப் பரிட்சை மூலம் தெரிவு செய்வதானால் தமிழர்ள் கூடுதலாக தெரிவு செய்ப்பட்டு விடுவார்கள் என்பதற்காகவும் நிருவாகசேவைக்கு சிங்களவர்களைக் கூடுதலாகத ஆட்சேர்ப்பு செய்வதற்கு வாய்ப்பாகவும் இந்தமாற்றுத் திட்டங்கள் அரசினால் மேற்கொள்ளப்பட்டது. அதன் பின் நடைபெற்ற நிருவாக  சேவைத் தெரிவில் தமிழ்பேசும் மக்கள் பெருமளவு இனரீதியாக ஒதுக்கப்படனர்.
 
1975ல் திரு. அபேயசேகரா குழுவினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி அரச உயர் பதவிகளின் இனவிகிதாசார புள்ளி விபரங்கள் பின்வருமாறு.

மூனறு தரங்களைக்கொண்ட நிருவாக சேவைக்கு மொத்தம் 1265 பேர் தெரிவுசெய்யப்படனர். அதில் சிங்களவர் 1029, தமிழர் 201,முஸ்லிம்கள் 10 ஆகும். நிருவாக சேவைக்கு தமிழ்பேசும் மக்களைத் தெரிவு செய்வதில் பெரும் வீழ்சிச்சி 1975லிருந்து ஆரம்பமாகியது. இது சிறீமாவோ அம்மையரின் ஆட்சிக் ;காலத்தில். இடம்பெற்றது.

1977ல் சிறிலங்கா நிருவாக சேவைக்கு ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட புள்ளிவிபரங்கள். இது பாராளு மன்ற கன்சாட்டில் 107-152 பக்கத்தில் 21-12-1977ல் வெளியடப்பட்டது. மூன்று தரத்திற்ம் தெரிவுசெய்யப்பட்ட மொத்த ஊழியர்கள் 982 ஆகும்.அதில் சிங்களவர் 837, தமிழர் 128, முஸ்லிம்கள் 15 ஆகும். 

1979ல் சிறீலங்கா நிருவாக சேவைககுக தெரிவு செய்யப்பட்ட 140 பேரும் சிங்களவர்களே. தமிழ்பேசும் மக்கள் ஒருவரும் தெரிவு செய்யப்படவில்லை.
1980ல் தெரிவு செய்யப்பட்ட 141 பேரும் சிங்களவர்களே. தமிழ் ;பேசம்மக்கள் ஒருவரும் இல்லை.

1977ல் ஐ.தே.கட்சி ஆட்சிக்கு வந்ததும் ஒரே மாதிரியான இன ஒதுக்;கு முறை யே தொடர்ந்தும் கடைப்படிக்கப்பட்டு வந்தது. சிங்களத் தலைமையகள் இந்த விடயத்தில் ஒற்றுமையாகவே செயற்பட்டுவருகின்றனர்.
திரு. அமர்தலிங்கம் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவராக விருந்த காலத்தில் மேற்கொண்ட போராட்டத்தினால் 1984 ல் நிருவாக சேவைக்கு ஆடசேர்ப்புச் செய்யப்பட்ட 203 பேரில் 19 பேர் தமிழர்கள். முஸ்லிம்கள் ஒருவரும் இல்லை. ஆதாரம் பாராளுமன்ற 1984- மாhச் 23ம் திகதிய கன்சாட்.
இதே பொன்று கணக்காளர் nசுவையிலும் இனரீதியான ஒடுக்கு முறைகள் இடம்பெற்றுள்ளன. இதற்கான பள்ளிவிபரங்கள் பிறிதோர் கட்டுரையில ;வெளியிடப்படும்.
ஆயுதப் படைகள்pல் 98 வீதமானோர் சிங்கவர்களே. உதாரணத்திற்கு 1983 மார்ச் 23ல் பாராள மன்ற கன்சாட்டில் வெளியான புள்ளி விபரங்கள் அதை உறுதிப்படுத்துதகின்றன.
1977-1980 ல் பொலிஸ் படைக்கு ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட 17,500 பேரில் 16550 பேர் சிங்களவர், 950 பேர் தமிழர், முஸ்லிம்கள் ஒருவரும் இல்லை.
இலங்கை இராணுவத்திற்கு 10,000பேரில் 9680 பேர் சிங்களவர், 320 பேர் தமிழர், முஸ்லிம் எவரும் இல்லை.
இலங்கை;க கடற்படைக்கு மொத்தம் 2179 பேரில் 2024 பேர் சிங்களவர் , 146 பேர் தமிழர். முஸ்லீம் எவருமில்லை.
1970- 1973ல் பொலீஸ் படைக்குத் தெரிவுசெய்யப்பட்ட உயர் அதிகாரிகள் விபரம்;: உதவிப் பொலீஸ் அத்தியஸதர்கள் மொத்தம் 14 பேரில் ஒருவர் மட்டும் தமிழர்.
ஊப- இன்ஸபெக்டர்கள் மொத்தம 260 பேரில் 228பேர் சிங்களவர்,23 பேர் தமிழர், 9பேர் முஸ்லிம்கள்.
1973 ஜனவரி 2ம் திகதிய கன்சாட்டிலிருந்து எடுக்கப்பட்ட விபரம்.  
1987 ல் ஆயவ்hளர்களினால் வெளியிடப்படட் புள்ளி விபரங்களின்படி அதிகமான அரசசேவைகளில் 80 வீத்திற்கு மேற்பட்டவர்கள் சிங்களவர்களாகவே இருந்து விருகின்றனர். இது 1987ல் எடுக்கப்பட்ட புள்ளிவபரம்.. இன்று 2011ல் அரசசேவையில் தமிழபேசும் மக்கள் 2வீதம் கூட இல்லை. பல்லினமக்கள் வாளும் ஒரு நாட்டில் சிங்கள ஏகாதிபத்தியம் இழைததுவரும் அரசதுறை இனஒதுக்கு பாகுபாட்டை சர்வதேச சமூகம்; நன்கு அறிந்து கொள்ளுதல் வேண்டும்.
 
ஐ.தி.சம்பந்தன்
தமிழ்த் தொழிற் சங்கக் கூட்டணி
முன்னாள் பொதுச்செயலாளர்
 
(22-05-2011 வீரகேசரி வார இதழில் வெளியானது) 
 

Jayantha said since this administration took over in 2005, five leading media institutions have been burned down, 35 media employees have been murdered and six journalists have been kidnapped. Five have been released due to public opposition, but one is still missing and has been since January of 2010.
 

During the war, Mahinda Rajapakse claimed that the armed forces are not fighting a war but have launched humanitarian operations against the LTTE to liberate the Thamils from the clutches of the LTTE. But after the war was over, the Thamil people are treated as children of lesser gods. There are thousands of IDPs still in make-shift camps and welfare centres. Thousands have still not been settled in their original homes and farms. In the meantime, the army has grabbed thousands of acres of private land to build cantonments, living quarters, luxury hotels,  Buddhist viharas and Buddha statues.  Both in the presidential and parliamentary elections people of the North and East overwhelmingly voted against Mahinda Rajapakse and his party. In the recently held LG polls, Thamils voted for the ITAK/TNA. What more proof is needed to show the international community that Thamils does not want to be part of the Sinhala government? Let the UNO/EU conduct a referendum among the Thamils to know whether Thamils want to be part of the Colombo government or they want a separate/federal state. That referendum should be held after the occupation Sinhala army is withdrawn from North and East. Is Mahinda Rajapakse and the international community ready to hold a referendum under UN supervision? After all the Timoreans and Kosovo Muslims were given the opportunity to decide their political future and why not Thamils too?

Murugan Says:

April 13th, 2011 at 8:26 am

Prevention of Terrorism Act must be Repealed Immediately

The PTA has remained in the statute book over the last thirty years. The normal laws of the land are quite adequate to deal with any threat, real or perceived. The dangers of retaining legislation that allows the law enforcement authorities to bypass the normal legal safeguards for ordinary citizens are only too obvious. The extra-ordinary becomes the norm and normal activities, whether legal or extra-legal, are suppressed taking cover under the extra-ordinary legislation. Many held under the PTA without any charges being framed against them for many years. Another issue is the admissibility under the PTA of “confessions” made to Police Officers as evidence before courts.

The normal law of the land provides that confessions are valid only if made before a Magistrate. This provision is for good reason. The Magistrate records the confession without the presence of the Police and has to make sure that there has been no threats, inducements or intimidation of the accused and that the confession is made of his own free will. Indeed, the Magistrate tells the accused that there is no compulsion for him to make a confession and is given time to consider before making the confession.

All these safeguards are conspicuously absent in the PTA and a Police Officer of the rank of ASP or higher can record a “confession” within the confines of a Police Station.

Allegations are often made of inducements (‘You sign this and you will be released soon’) and threats (physical violence and intimidation) for refusal either to make a confession or to sign a prepared “confession”. That is why the safeguards provided in the ordinary law of the land are so important and need to be restored and preserved
 

 


படைச்செலவுக்கு 2011 ஆம் ஆண்டில் அரசு  ரூபா 21,400  (ரூபா 214 பில்லியன்)  சிறிலங்கா அரசு ஒதுக்கியுள்ளது. இப்போது இராணுவ தலைமையகம் கட்டுவதற்கு மேலதிகமாக ரூபா 2000 கோடி ( ரூபா 20 பில்லியன்) கேட்டுள்ளது. 2010 இல் படைச்செலவு ரூபா 19000 கோடி (ரூபா 190 பில்லியன்) ஆக இருந்தது.  இது மொத்த உள்ளுர் உற்பத்தியில் 3.4 விழுக்காடாகும். 2009 இல் இது 3.9 விழுக்காடாக இருந்தது.

For 2011, 214 billion rupees was originally allocated for defence in the budget according to official data. According to the finance ministry, data
defence spending was 190 billion rupees in 2010. Defence spending as a share of the gross domestic product had fallen to 3.4 per cent in 2010 from 3.9 per cent in 2009, the report said.

Adding to Sri Lanka’s economic woes was the staggering debt crisis. A Sunday newspaper reported that post-war Sri Lanka’s foreign debt service would double next year to an estimated US$ 1,539.4 million (Rs. 171 billion) from $ 810 million (Rs.90 billion) last year. Quoting Finance Ministry officials, the report said debt service payment this year was expected to be $954.5 million (Rs.106 billion). Debt servicing which comprises both principal and interest payments is what a country pays annually as a part of its total dues. Sri Lanka’s total foreign debt is much higher than the debt servicing payments and has increased substantially in recent years owing to rising spending and loan repayments the report added.
1971ல் தமிழக அரசு நாட்குறிப்புகளில் திருவள்ளுவராண்டு இடம் பெறத் துவங்கியது; 1972 முதல் தமிழ்நாடு அரசிதழிலும், 1981லிருந்து தமிழ்நாடு அரசு அலுவலகங்களிலிலும் திருவள்ளுவராண்டு நடைமுறைப் படுத்தப்பட்டது. பொதுமக்கள் பயன்படுத்துமாறு அரசால் அறிவுறுத்தப் படவில்லை. மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் 50ஆண்டுகள் அயராது ஆராய்ச்சி செய்து சித்திரை முதல் பங்குனி வரை உள்ள 12 மாதங்கள் பெயர்கள் தமிழோடு தொடர்புடையது அல்ல என்று அடித்துக் கூறி, "சுறவம், கும்பம், மீனம், மேழம், விடை, இரட்டை, கடகம், மடங்கல், கன்னி, தலை, துளி, சிலை" ஆகிய 12 மாதப் பெயர்களையும் ஞாயிறு, திங்கள், செவ்வாய், அறிவன், வியாழன், வெள்ளி, காரி என்று ஏழு கிழமைகளுக்கான தமிழ்ப் பெயர்களையும் தமிழர்கள் பின்பற்ற வேண்டும் என்று கூறினார்.

About editor 3015 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply