
கம்பரும் அவ்வையாரும்
கம்பரும் அவ்வையாரும் நடா சுப்பிரமணியம் அது ஒரு தமிழ் பெரும் சபை. குலோத்துங்க சோழனின் வழிநடத்தலில் கூட்டப்பட்ட அந்த சபையில் கவிச்சக்கரவர்த்தி கம்பர், ஒட்டக்கூத்தர், புகழேந்திப்புலவர், ஒளவையார் போன்ற பேரறிவு பெற்ற பெரும்புலவர்கள் அமர்ந்திருந்தனர. […]