தொல்காப்பியர் கால வழிபாட்டு மரபும், நம்பிக்கைகளும்
தொல்காப்பியர் கால வழிபாட்டு மரபும், நம்பிக்கைகளும் தொடக்க காலத்தில் இயற்கையின் அச்சந் தரும் செயல்களே மனிதனை கடவுள் நெறிக்கு இட்டுச் சென்றது என்பது மானிடவியலாளர் சிலரின் கருத்தாகும். மனிதன் தன் ஆற்றல் ஓர் வரம்புக்குட்பட்டது […]
