கண்டி ஒப்பந்தம்
இலங்கநாதன் குகநாதன்
கண்டி ஒப்பந்தம் என்பது கண்டி அரசன் விக்கிரம ராசசிங்கன் தோற்கடிக்கப்பட்ட பின்பு, பிரித்தானிய அரசுக்கும் கண்டிப் பெருமகனார்களுக்குமிடையே நடைபெற்ற ஒரு உடன்படிக்கையாகும்.
2-3-1815 ம் ஆண்டில் கண்டியின் சார்பில் கையெழுத்திட்டவர்கள் வருமாறு.
Molligoda (the elder) – 1st Adigar and Dissawa of the Sath Korles
Pilima Talawuwe (the elder) – 2nd Adigar and Dissawa of Sabaragamuwa
Pilima Talawuwe (the younger) – Dissawa of Hathra Korles
Monarawila – Dissawa of Uva
Ratwatte – Dissawa of Matale
Molligoda (the younger) – Dissawa of Thun Korles
Dullewe – Dissawa of Walapane
Millewe – Dissawa of Wellassa and Binthenna
Galagama – Dissawa of Tamankaduwa
Galagoda – Dissawa of Nuwara Kalawiya

இவர்களை முதலாவது படத்தில் காணலாம். இரண்டாவது படத்தில் அவர்களது கையொப்பங்களைக் காண்க. இராசசிங்கன் தோற்கடிக்கப்பட்ட பின்னர் கூடப் பலர் தமிழிலும், இன்னமும் சிலர் இரு மொழிகளிலும் (தமிழ், சிங்களம் இரண்டிலும்) கூடக் கையெழுத்திட்டுள்ளதனைக் காணலாம். இராசசிங்கன் ஆட்சியிலிருக்கும் போது பெருமகனார் தமிழில் கையெழுத்திட்டிருந்தால் கூட, அரசனுக்கான மரியாதையில்/ அச்சத்தில் தமிழில் கையெழுத்திட்டார்கள் எனலாம். அரசனுக்கெதிராகவே கையெழுத்திடுகின்றார்கள், அப்போதும் தமிழிலேயே கையெழுத்திடுகின்றார்கள் எனின்……………![]()
{படங்களைப் பெரிதாக்கிப் பார்க்க, அவற்றின் மீதுஅழுத்துக}

Leave a Reply
You must be logged in to post a comment.