
நெஞ்சு பொறுக்குதில்லையே -இந்த
நெஞ்சு பொறுக்குதில்லையே -இந்த பாரதியார் 1.நெஞ்சு பொறுக்குதில்லையே -இந்தநிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால் அஞ்சி யஞ்சி சாவார்-இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே வஞ்சிப் பேய்களேன்பார்-இந்த மரத்திலென்பார்; அந்த குளத்திலென்பார்துஞ்சுது முகட்டி லென்பார்-மிக துயர்படு வார்எண்ணி பயப்படுவார் (நெஞ்சு)2.மந்திர வாதி யென்பார்-சொல்ல மாத்திரத்தி லே மனக் […]