
ஈழத் தமிழ்மக்களது சிக்கல்களை ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை அவையில் பேசு பொருளாக்கியவர் பெருந்தலைவர் சம்பந்தன்
ஈழத் தமிழ்மக்களது அரசியல் சிக்கல்களை ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை அவையில் பேசு பொருளாக்கியவர் பெருந்தலைவர் சம்பந்தன் அஞ்சலிக் கூட்டத்தில் நக்கீரன் (கடந்த யூலை 7, 2024 அன்று திருகோணமலை நலன்புரிச் சங்கம் பெருந்தலைவர் சம்பந்தன் […]