எந்த அரசு அதிகாரத்துக்கு வந்தாலும் சிங்களப் பேரினவாதப் போக்கு மாறாது!
எந்த அரசு அதிகாரத்துக்கு வந்தாலும் சிங்களப் பேரினவாதப் போக்கு மாறாது! திருமலை புத்தர் சிலை விவகாரம் இதற்கு எடுத்துக்காட்டு என்று யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் காட்டம் (எஸ்.நிதர்ஷன்) “மாற்றம் என்று சொல்லி இனவாத […]
