சம்பந்தரின் சமூக மீட்சியும், கழுவேற்ற கற்பிதங்களும்
சம்பந்தரின் சமூக மீட்சியும், கழுவேற்ற கற்பிதங்களும் – 1 Thursday, April 16, 2009 பெரியபுராணத்தில் சேக்கிழார் பெருமான் திருஞான சம்பந்தரைப் பல்வேறு அடைமொழிகளால் சிறப்பித்துக் கூறுகின்றார். அதில் “இந்த மாநிலத்தின் இருள் நீங்கிட […]
