
சித்தர் பாடல்களில் காணப்படும் சாதி-மத எதிர்ப்புணர்வு
சித்தர் பாடல்களில் காணப்படும் சாதி-மத எதிர்ப்புணர்வு இலங்கநாதன் குகநாதன் சித்தர்கள் என்றாலே புரட்சிக்காரர். புரட்டிப்போடுவதுதான் புரட்சி எனும் போது, சித்தர்கள் எமது குமூகத்தில் காணப்படும் சாதி-மதம் எனும் பிற்போக்குத்தனங்களைப் புரட்டிப் போடாமல் விடுவார்களா என்ன? […]