அரசர்கள் எல்லாரும் பார்ப்பான் சுகவாழ்வு வாழ மனு (அநீதி) முறைப்படி ஆட்சி செலுத்தி இருக்கின்றனர்.
அரசர்கள் எல்லாரும் பார்ப்பான் சுகவாழ்வு வாழவும், நாம் என்றென்றைக்கும் இழி மக்களாக இருக்கவுமே, மனு (அநீதி) முறைப்படி ஆட்சி செலுத்தி இருக்கின்றனர். சேரன், சோழன், பாண்டியன், வெங்காயம் என்பவர்கள் ஆண்டதாக கூறப்படுகின்றதே இந்தப் பசங்களாவது […]
