தமிழ்த் திரைப்படங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர்கள்
தமிழ்த் திரைப்படங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர்கள் நக்கீரன் Bun, Butter, Jam என்ற பெயரில் தமிழ்நாட்டில் ஒரு திரைப்படம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. ஒரு புறம் தமிழ், தமிழ், தமிழ் மொழிக்காக உயிரையும் கொடுப்போம் என்ற […]
