எல்லோரும் ஒற்றுமையாக உள்ளோம் இந்தியாவுக்குத் தமிழரசு அறிவிப்பு
எல்லோரும் ஒற்றுமையாக உள்ளோம்இந்தியாவுக்குத் தமிழரசு அறிவிப்பு(எஸ்.நிதர்ஷன்) “அரசமைப்பில் இருக்கும் 13 ஆவது திருத்தத்தை அமுல் செய்யவேண்டும் என்று கேட்பதிலே சைக்கிள் கட்சியைத் தவிர நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாகத்தானே இருக்கின்றோம். பிறகு ஏன் இந்தியத் தரப்பினர் […]
