2026 தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள்

கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. 

இதில் 85 சதவிகித வாக்குகள் பதிவாகின. 

இந்த நிலையில் நேற்று மே 4 சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 

யாரும் எதிர்பாராத விதமாக தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றுள்ளது

#ConstituencyCandidates (2026)Status20262021Region
1ஆலந்தூர்M.harishDeclaredTVKDMK–
2ஆலங்குடிSiva.v.meyyanathanDeclaredDMKDMK–
3ஆலங்குளம்Paul Manoj PandianDeclaredDMKAIADMK–
4அம்பாசமுத்திரம்Dr.esakki SubayaDeclaredAIADMKAIADMK–
5அம்பத்தூர்Balamurugan.gDeclaredTVKDMK–
6ஆம்பூர்Vilwanathan. A.c.DeclaredDMKDMK–
7அணைக்கட்டுD.velazhaganDeclaredAIADMKDMK–
8ஆண்டிபட்டிMaharajan.aDeclaredDMKDMK–
9அண்ணா நகர்V.k.ramkumarDeclaredTVKDMK–
10அந்தியூர்Haribaskar.pDeclaredAIADMKDMK–
11அரக்கோணம் (SC)V. GandhirajDeclaredTVKAIADMK–
12ஆரணிJayasudha. LDeclaredAIADMKAIADMK–
13அறந்தாங்கிMohamed Farvas. JDeclaredTVKCongress–
14அரவக்குறிச்சிElango. RDeclaredDMKDMK–
15ஆற்காடுS.m.sukumarDeclaredAIADMKDMK–
16அரியலூர்Rajendran SDeclaredAIADMKDMK–
17அருப்புக்கோட்டைRamachandran. K.k.s.s.rDeclaredDMKDMK–
18ஆத்தூர் – திண்டுக்கல்I. PeriasamyDeclaredDMKDMK–
19ஆத்தூர் – சேலம் (SC)Jayasankaran. A.p.DeclaredAIADMKAIADMK–
20ஆவடிR.ramesh KumarDeclaredTVKDMK–
21அவிநாசி (SC)Kamali.sDeclaredTVKAIADMK–
22பர்கூர்E.c. GovindarasanDeclaredAIADMKDMK–
23பவானிKaruppanan. K.cDeclaredAIADMKAIADMK–
24பவானிசாகர் (SC)V.p.tamilselviDeclaredTVKAIADMK–
25புவனகிரிArunmozhithevan . ADeclaredAIADMKAIADMK–
26போடிநாயக்கனூர்Panneerselvam.oDeclaredDMKAIADMK–
27செங்கல்பட்டுS. ThiyagarajanDeclaredTVKDMK–
28செங்கம் (SC)S.veluDeclaredAIADMKDMK–
29சேப்பாக்கம்-திருவல்லிக்கேணிUdhayanidhi StalinDeclaredDMKDMK–
30செய்யாறுMukkur N. SubramanianDeclaredAIADMKDMK–
31செய்யூர் (SC)Rajasekar. EDeclaredAIADMKVCK–
32சிதம்பரம்Thamimun Ansari. MDeclaredDMKAIADMK–
33கோயம்புத்தூர் (வடக்கு)V. SampathkumarDeclaredTVKAIADMK–
34கோயம்புத்தூர் (தெற்கு)V SenthilbalajiDeclaredDMKBJP–
35குளச்சல்Tharahai CuthbertDeclaredINCCongress–
36குன்னூர்M. RajuDeclaredDMKDMK–
37கடலூர்B.rajkumarDeclaredTVKDMK–
38கம்பம்Jeganathmishra PlaDeclaredTVKDMK–
39தாராபுரம் (SC)Sathyabama.pDeclaredAIADMKDMK–
40தர்மபுரிSowmiya AnbumaniDeclaredPMKPMK–
41திண்டுக்கல்Senthilkumar. I.pDeclaredDMKAIADMK–
42டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்N. Marie WilsonDeclaredTVKDMK–
43எடப்பாடிEdappadi Palaniswami. KDeclaredAIADMKAIADMK–
44எழும்பூர் (SC)RajmohanDeclaredTVKDMK–
45ஈரோடு (கிழக்கு)M.vijay BalajiDeclaredTVKCongress–
46ஈரோடு (மேற்கு)Ananth Moghan K.k.DeclaredTVKDMK–
47கந்தர்வகோட்டை (SC)N. SubramanianDeclaredTVKCPI(M)–
48கெங்கவல்லி (SC)Nallathambi. ADeclaredAIADMKAIADMK–
49செஞ்சிGaneshkumar ADeclaredPMKDMK–
50கோபிசெட்டிப்பாளையம்Sengottaiyan.k.aDeclaredTVKAIADMK–
51கூடலூர் (SC)Dhravidamani.mDeclaredDMKAIADMK–
52குடியாத்தம் (SC)K.sinduDeclaredTVKDMK–
53கும்மிடிபூண்டிS.vijayakumarDeclaredTVKDMK–
54துறைமுகம்P K SekarbabuDeclaredDMKDMK–
55அரூர் (SC)Sampathkumar. VDeclaredAIADMKAIADMK–
56ஓசூர்Balakrishnareddy. PDeclaredAIADMKDMK–
57ஜெயங்கொண்டம்Vaithilingam G.DeclaredPMKDMK–
58ஜோலார்பேட்டைVeeramani K.c.DeclaredAIADMKDMK–
59கடையநல்லூர்Rajendran. T. MDeclaredDMKAIADMK–
60கலசபாக்கம்Agri Krishnamurthy. S SDeclaredAIADMKDMK–
61கள்ளக்குறிச்சி (SC)Arul Vignesh CDeclaredTVKAIADMK–
62காஞ்சிபுரம்R.v. RanjithkumarDeclaredTVKDMK–
63காங்கேயம்Nsn NatarajDeclaredAIADMKDMK–
64கன்னியாகுமரிThalavai Sundaram. NDeclaredAIADMKAIADMK–
65காரைக்குடிDr.prabhu. TkDeclaredTVKCongress–
66கரூர்M.r. VijayabhaskarDeclaredAIADMKDMK–
67காட்பாடிDr M SudhakarDeclaredTVKDMK–
68காட்டுமன்னார்கோயில் (SC)L.e. JothimaniDeclaredVCKVCK–
69கவுண்டம்பாளையம்Kanimozhi SanthoshDeclaredTVKAIADMK–
70கிள்ளியூர்Rajesh Kumar. SDeclaredINCCongress–
71கீழ்பென்னாத்தூர்Ramachandran.sDeclaredAIADMKDMK–
72கீழ்வைத்தியனான் குப்பம் (SC)Thenral Kumar. EDeclaredTVKAIADMK–
73கீழ்வேளூர் (SC)Latha. TDeclaredCPI(M)CPI(M)–
74கிணத்துக்கடவுVignesh KDeclaredTVKAIADMK–
75கொளத்தூர்V. S. BabuDeclaredTVKDMK–
76கோவில்பட்டிKarunanithi.kDeclaredDMKAIADMK–
77கிருஷ்ணகிரிMukundhan.pDeclaredTVKAIADMK–
78கிருஷ்ணராயபுரம் (SC)Sathya. MDeclaredTVKDMK–
79குளித்தலைSuriyanur. A. ChandranDeclaredDMKDMK–
80குமாரபாளையம்C.vijayalakshmiDeclaredTVKAIADMK–
81கும்பகோணம்VinothDeclaredTVKDMK–
82குன்னம்Sivasankar. S.sDeclaredDMKDMK–
83குறிஞ்சிப்பாடிM.r.k.panneerselvamDeclaredDMKDMK–
84லால்குடிLeemarose MartinDeclaredAIADMKDMK–
85மடத்துக்குளம்R JayaramakrishnanDeclaredDMKAIADMK–
86மாதவரம்M.l.vijayprabhuDeclaredTVKDMK–
87மதுரை மத்திMadhar BadhurudeenDeclaredTVKDMK–
88மதுரை கிழக்குKarthikeyan SDeclaredTVKDMK–
89மதுரை வடக்குA.kallanaiDeclaredTVKDMK–
90மதுரை தெற்குM.m.gopisonDeclaredTVKDMK–
91மதுரை மேற்குThangapandi SrDeclaredTVKAIADMK–
92மதுராந்தகம் (SC)Maragatham Kumaravel.kDeclaredAIADMKAIADMK–
93மதுரவாயல்Rhevanth CharanDeclaredTVKDMK–
94மயிலம்Shanmugam C VeDeclaredAIADMKPMK–
95மணச்சநல்லூர்Kathiravan. SDeclaredDMKDMK–
96மானாமதுரை (SC)Elangovan.dDeclaredTVKDMK–
97மணப்பாறைR. KathiravanDeclaredTVKDMK–
98மன்னார்குடிKamaraj. SDeclaredAMMKDMK–
99மயிலாடுதுறைJamal Mohamed Younoos. Y.nDeclaredINCCongress–
100மேலூர்P.viswanathanDeclaredINCAIADMK–
101மேட்டுப்பாளையம்SunilanandDeclaredTVKAIADMK–
102மேட்டூர்Venkatachalam. GDeclaredAIADMKPMK–
103மொடக்குறிச்சிD.shanmuganDeclaredTVKBJP–
104முதுகுளத்தூர்R.s.rajakannappanDeclaredDMKDMK–
105முசிறிM.vigneshDeclaredTVKDMK–
106மயிலாப்பூர்Venkataramanan. PDeclaredTVKDMK–
107நாகப்பட்டினம்M.h.jawahirullahDeclaredDMKVCK–
108நாகர்கோவில்AustinDeclaredDMKBJP–
109நாமக்கல்Dilip C SDeclaredTVKDMK–
110நாங்குநேரிReddiarpatti V. NarayananDeclaredTVKCongress–
111நன்னிலம்Kamaraj. RDeclaredAIADMKAIADMK–
112நத்தம்Natham Viswanathan RDeclaredAIADMKAIADMK–
113நெய்வேலிRajendran.rDeclaredAIADMKDMK–
114நிலக்கோட்டை (SC)Ayyanar.rDeclaredTVKAIADMK–
115ஒட்டன்சத்திரம்Sakkarapani. RDeclaredDMKDMK–
116ஓமலூர்Mani. RDeclaredAIADMKAIADMK–
117ஒரத்தநாடுR. VaithilingamDeclaredDMKAIADMK–
118ஓட்டப்பிடாரம் (SC)P .mathanrajaDeclaredTVKDMK–
119பத்மநாபபுரம்Chellaswamy. RDeclaredCPI(M)DMK–
120பாலக்கோடுAnbalagan. K.p.DeclaredAIADMKAIADMK–
121பழனிRavimanoharan. KDeclaredAIADMKDMK–
122பாளையங்கோட்டைM.abdul WahabDeclaredDMKDMK–
123பல்லடம்K.ramkumarDeclaredTVKAIADMK–
124பல்லாவரம்J.kamatchiDeclaredTVKDMK–
125பண்ருட்டிMohan. KDeclaredAIADMKDMK–
126பாபநாசம்A.m. ShahjahanDeclaredIUMLDMK–
127பாப்பிரெட்டிப்பட்டிMaragatham VetrivelDeclaredAIADMKAIADMK–
128பரமக்குடி (SC)Advocate. Kathiravan. K.kDeclaredDMKDMK–
129பரமத்தி-வேலூர்Sekar SDeclaredAIADMKAIADMK–
130பட்டுக்கோட்டைAnnadurai KDeclaredDMKDMK–
131பென்னாகரம்Gajendran. S.DeclaredTVKPMK–
132பெரம்பலூர் (SC)Sivakumar. KDeclaredTVKDMK–
133பெரம்பூர்C. Joseph VijayDeclaredTVKDMK–
134பேராவூரணிAshokkumar. NDeclaredDMKDMK–
135பெரியகுளம் (SC)Sabari Iyngaran G.DeclaredTVKDMK–
136பெருந்துறைJayakumar. SDeclaredAIADMKAIADMK–
137பொள்ளாச்சிK. NithyanandhanDeclaredDMKAIADMK–
138போளூர்Abishek. RDeclaredTVKAIADMK–
139பொன்னேரி (SC)Dr.ravi.m.sDeclaredTVKCongress–
140பூம்புகார்Nivedha M MuruganDeclaredDMKDMK–
141பூந்தமல்லி (SC)Prakasam.rDeclaredTVKDMK–
142புதுக்கோட்டைV. MuthurajaDeclaredDMKDMK–
143ராதாபுரம்Dr.sathish ChristopherDeclaredTVKDMK–
144ராஜபாளையம்Jegadeshwari. KDeclaredTVKDMK–
145ராமநாதபுரம்Katharbatcha MuthuramalingamDeclaredDMKDMK–
146ராணிப்பேட்டைThahiraDeclaredTVKDMK–
147ராசிபுரம் (SC)Logesh Tamilselvan DDeclaredTVKDMK–
148ரிஷிவந்தியம்Karthikeyan KDeclaredDMKDMK–
149ராயபுரம்K.v. Vijay DamuDeclaredTVKDMK–
150சைதாப்பேட்டைArul Prakasam. MDeclaredTVKDMK–
151சேலம் (வடக்கு)Sivakumar. KDeclaredTVKDMK–
152சேலம் (தெற்கு)Vijay Tamilan Parthiban. ADeclaredTVKAIADMK–
153சேலம் (மேற்கு)Lakshmanan.sDeclaredTVKPMK–
154சங்கரன்கோவில் (SC)Dr. Dhilipan JaishankarDeclaredAIADMKDMK–
155சங்கராபுரம்Rakesh RDeclaredAIADMKDMK–
156சங்ககிரிVetrivel. SDeclaredAIADMKAIADMK–
157சாத்தூர்Kadarkarairaj. ADeclaredDMKDMK–
158சேந்தமங்கலம் (ST)P ChandrasekarDeclaredTVKDMK–
159சோழவந்தான் (SC)Karuppaiah.m.vDeclaredTVKDMK–
160சோளிங்கர்G.kapilDeclaredTVKCongress–
161சோழிங்கநல்லூர்Ecr P SaravananDeclaredTVKDMK–
162சிங்காநல்லூர்K.s.sri Giri PrasathDeclaredTVKAIADMK–
163சீர்காழி (SC)Senthilselvan.rDeclaredDMKDMK–
164சிவகங்கைKulanthai Rani ADeclaredTVKAIADMK–
165சிவகாசிKeerthana SDeclaredTVKCongress–
166ஸ்ரீபெரும்புதூர் (SC)Thennarasu.kDeclaredTVKCongress–
167ஸ்ரீரங்கம்RameshDeclaredTVKDMK–
168ஸ்ரீவைகுண்டம்Saravanan. GDeclaredTVKCongress–
169ஸ்ரீவில்லிபுத்தூர் (SC)Karthik.aDeclaredTVKAIADMK–
170சூலூர்Nm.sukumarDeclaredTVKAIADMK–
171தாம்பரம்D.sarathkumarDeclaredTVKDMK–
172தென்காசிDr.kalaiKathiravanDeclaredDMKCongress–
173தளிRamachandran. TDeclaredCPICPI–
174தஞ்சாவூர்R. VijaysaravananDeclaredTVKDMK–
175திரு-வி-க-நகர் (SC)M. R. PallaviDeclaredTVKDMK–
176திருமயம்Regupathy.sDeclaredDMKDMK–
177திருப்பரங்குன்றம்Nirmalkumar. R.DeclaredTVKAIADMK–
178திருப்போரூர்B.vijayarajDeclaredTVKVCK–
179திருத்துறைப்பூண்டி (SC)Marimuthu.kDeclaredCPICPI–
180திருவையாறுDurai. ChandrasekaranDeclaredDMKDMK–
181திருவள்ளூர்Dr. T. ArunkumarDeclaredTVKDMK–
182திருவாரூர்Kalaivanan Poondi KDeclaredDMKDMK–
183திருவெறும்பூர்Vijayakumar (a) Navalpattu S. VijiDeclaredTVKDMK–
184திருவிடைமருதூர் (SC)Govi.chezhiaanDeclaredDMKDMK–
185திருவொற்றியூர்Senthil Kumar. NDeclaredTVKDMK–
186தியாகராய நகர்Anand NDeclaredTVKDMK–
187தொண்டாமுத்தூர்S.p.velumaniDeclaredAIADMKAIADMK–
188தூத்துக்குடிSrinathDeclaredTVKDMK–
189ஆயிரம் விளக்குPrabhakar.j.c.dDeclaredTVKDMK–
190துறையூர் (SC)Ravisankar.mDeclaredTVKDMK–
191திண்டிவனம்Vanni ArasuDeclaredVCKAIADMK–
192திருச்செந்தூர்Anitha R. RadhakrishnanDeclaredDMKDMK–
193திருச்செங்கோடுArunraj K GDeclaredTVKKMDK–
194திருச்சிராப்பள்ளி (கிழக்கு)C. Joseph VijayDeclaredTVKDMK–
195திருச்சிராப்பள்ளி (மேற்கு)K.n.nehruDeclaredDMKDMK–
196திருச்சுழிThangam ThenarasuDeclaredDMKDMK–
197திருக்கோயிலூர்Palanisamy SDeclaredAIADMKDMK–
198திருமங்கலம்Manimaran.mDeclaredDMKAIADMK–
199திருநெல்வேலிMurughan.r.s.DeclaredTVKBJP–
200திருப்பத்தூர் (சிவகங்கை)Dr.thirupathi. NDeclaredTVKDMK–
201திருப்பூர் (வடக்கு)V.sathyabamaDeclaredTVKAIADMK–
202திருப்பூர் (தெற்கு)Balamurugan. SDeclaredTVKDMK–
203திருத்தணிG.hariDeclaredAIADMKDMK–
204திருவாடனைRajeevDeclaredTVKCongress–
205திருவண்ணாமலைVelu. E.vDeclaredDMKDMK–
206திட்டக்குடி (SC)Ganesan C.vDeclaredDMKDMK–
207உதகமண்டலம்Bhojarajan.mDeclaredBJPCongress–
208உடுமலைப்பேட்டைJayakumar M.DeclaredDMKAIADMK–
209உளுந்தூர்பேட்டைVasanthavel G RDeclaredDMKDMK–
210உசிலம்பட்டிVijay. MDeclaredTVKAIADMK–
211ஊத்தங்கரை (SC)N ElaiyarajaDeclaredTVKAIADMK–
212உத்திரமேரூர்Munirathinam.jDeclaredTVKDMK–
213வால்பாறை (SC)Kutty (alias) Sudhakar. ADeclaredDMKAIADMK–
214வந்தவாசி (SC)Ambethkumar. SDeclaredDMKDMK–
215வாணியம்பாடிSyed Farooq Basha SsbDeclaredIUMLAIADMK–
216வானூர் (SC)Gowtham DDeclaredDMKAIADMK–
217வாசுதேவநல்லூர் (SC)E. RajaDeclaredDMKDMK–
218வேதாரண்யம்Manian. O.sDeclaredAIADMKAIADMK–
219வேடசந்தூர்Saminathan. TDeclaredDMKDMK–
220வீரபாண்டிPalanivel. M.sDeclaredTVKAIADMK–
221வேளச்சேரிKumar. RDeclaredTVKCongress–
222வேலூர்M.m.vinoth KannanDeclaredTVKDMK–
223வேப்பனஹள்ளிSrinivasan.p.sDeclaredDMKAIADMK–
224விக்கிரவாண்டிSivakumar CDeclaredPMKDMK–
225விளாத்திகுளம்Markandayan G VDeclaredDMKDMK–
226விளவங்கோடுPraveen T.tDeclaredINCCongress–
227வில்லிவாக்கம்Aadhav ArjunaDeclaredTVKDMK–
228விழுப்புரம்Lakshmanan RDeclaredDMKDMK–
229விராலிமலைVijayabaskar. CDeclaredAIADMKAIADMK–
230விருதுநகர்Selvam PDeclaredTVKDMK–
231விருகம்பாக்கம்Sabarinathan.rDeclaredTVKDMK–
232விருத்தாசலம்Premallatha VijayakantDeclaredDMDKCongress–
233ஏற்காடு (ST)Usharani. PDeclaredAIADMKAIADMK–

தமிழக சட்டசபை தேர்தல்!! கட்சிகள் பெற்ற வாக்குகளும் வாக்கு சதவிகிதமும்!!

சாதனா Monday, May 03, 2021  

தமிழக சட்டசபை தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் பெற்ற வாக்குகள் எவ்வளவு என்ன விவரங்கள் வெளியாகி உள்ளன. திமுக, அதிமுகவிற்கு அடுத்தபடியாக நாம் தமிழர் கட்சி தமிழக சட்டசபை தேர்தலில் அதிக வாக்குகளை பெற்றுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகி உள்ளது. திமுக கூட்டணி 159 இடங்களில் வென்று தமிழகத்தில் ஆட்சி அமைக்கிறது. 125 இடங்களில் வென்று திமுக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

அதிமுக கூட்டணி 75 இடங்களில் வென்றுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் ஒவ்வொரு கட்சியும் வெற்றிபெற்ற வாக்குகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலில் கட்சிகள் பெற்று வாக்கு சதவிகிதம் பின்வருமாறு:

தமிழகத் தேர்தல்களில் வாக்குப்பதிவு புள்ளிவிவரம்

https://ta.wikipedia.org/s/3t05

தமிழ்நாட்டில் நடந்த தேர்தல்களில் பதிவான வாக்குகள் குறித்த புள்ளிவிவரம் இங்கு தொகுக்கப்பட்டுள்ளது.

கடந்த தேர்தல்களில் தமிழகத்தில் பதிவான வாக்குகள் சதவீதம்

சட்டமன்றம்

ஆண்டுசதவீதம்
199163.84
199666.95
200159.07
200670.81
201178.12

மக்களவை

ஆண்டுசதவீதம்
200460.81
200968.00
2014

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991

எண்விவரங்கள்ஆண்பெண்மொத்தம்
1வாக்காளர்கள்2,02,09,5861,96,99,2013,99,08,787
2வாக்களித்தவர்கள்1,33,27,0361,21,51,608–
3வாக்கு வீதம்65.94%61.69%63.84%
4செல்லுபடியான வாக்குகள்––2,46,49,408
5செல்லாத வாக்குகள்––8,25,567
6வாக்குச் சாவடிகள்––43,000

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996

எண்விவரங்கள்ஆண்பெண்மொத்தம்
1வாக்காளர்கள்2,14,05,7522,10,73,2134,24,78,965
2வாக்களித்தவர்கள்1,47,88,0771,36,51,172–
3வாக்கு வீதம்69.08%64.78%66.95%
4செல்லுபடியான வாக்குகள்––2,71,54,721
5செல்லாத வாக்குகள்––12,81,987
6வாக்குச் சாவடிகள்––54,789

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001

வ. எண்விவரங்கள்ஆண்பெண்மொத்தம்
1–2,38,54,9502,36,24,0504,74,79,000
2வாக்களித்தவர்கள்1,46,22,2601,34,25,817–
3வாக்கு சதவீதம்61.30%56.83%59.07%
4செல்லும் வாக்குகள்––2,80,37,314
5செல்லாத வாக்குகள்––6,637
6வாக்குச் சாவடிகள்––54,907

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006

வ. எண்விவரங்கள்ஆண்பெண்மொத்தம்
1–2,31,13,7942,34,89,5584,66,03,352
2வாக்களித்தவர்கள்1,67,35,6161,61,50,033–
3வாக்கு சதவீதம்72.41%68.75%70.82%
4செல்லும் வாக்குகள்––3,29,91,555
5செல்லாத வாக்குகள்––5,828
6வாக்குச் சாவடிகள்––51,450

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011

முதன்மைக் கட்டுரை: 2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்குப்பதிவு புள்ளிவிவரம்

வ. எண்மாவட்டம்சதவிகிதம்
1.அரியலூர்75.80%
2.இராமநாதபுரம்70.73 %
3ஈரோடு81.36%
4.கடலூர்80.75
5கரூர்86.06 %
6.கன்னியாகுமரி68.93 %
7.காஞ்சிபுரம்76.00 %
8.கிருஷ்ணகிரி81.09%
9.கோயம்புத்தூர்76.56 %
10.சிவகங்கை75.59 %
11.சென்னை68.02%
12.சேலம்82.05%
13.தஞ்சாவூர்79.97%
14.தர்மபுரி81.21 %
15.திண்டுக்கல்81.55 %
16.திருச்சி79.12 %
17.திருநெல்வேலி75.27 %
18.திருப்பூர்78.01 %
19.திருவண்ணாமலை83.80  %
20.திருவள்ளூர்75.79 %
21.திருவாரூர்81.42 %
22.தூத்துக்குடி74.83 %
23.தேனி79.56 %
24.நாகப்பட்டினம்80.25%
25.நாமக்கல்82.52 %
26.நீலகிரி71.94 %
27.புதுக்கோட்டை79.81 %
28.பெரம்பலூர்81.74 %
29.மதுரை77.63 %
30.விருதுநகர்81.45 %
31.விழுப்புரம்81.80 %
32.வேலூர்79.86 %

2011 தமிழக சட்டசபை தேர்தலில் கட்சிகளுக்கு கிடைத்த இடங்கள் வாக்கு சதவிதம்

கட்சிபோட்டியிட்டதுவெற்றதுபெற்ற வாக்குகள்சதவீதம் (தமிழகம் முழுவதும்)சதவீதம் (போட்டியிட்ட இடங்களில்)
அ.தி.மு.க1651501,41,50,28938.4053.93
தே.மு.தி.க412929,03,8287.8844.84
மார்க்சிஸ்ட் கம்யூ12108,88,3642.4150.29
இந்திய கம்யூ1097,27,3941.9748.64
மனித நேய மக்கள் கட்சி321,81,1800.4942.36
சமத்துவ மக்கள் கட்சி227.88
கொங்கு இளைஞர் பேரவை117.88
இந்தியகுடியரசு கட்சி117.88
புதிய தமிழகம்221464540.4054.30
பார்வர்டு பிளாக்11882530.2451.22
அ.தி.மு.க கூட்டணி (203 இடங்கள்)‘
தி.மு.க1242382,49,99122.3942.11
காங்கிரஸ்63534,26,4329.335.64
பா.ம.க30319,27,7837.8844.84
விடுதலை சிறுத்தை1005,55,9651.5134.01
கொ.மு.க703,70,044132.5
இந்திய யூனியன் மு.லீக்10
பெரும்தலைவர் ம.கட்சி10
மூவேந்தர்முன்னேற்ற கழகம்0
தி.மு.க கூட்டணி (31 இடங்கள்)
பாரதிய ஜனதா20408,19,5772.222.55
பகுஜன் சமாஜ்19301,98,3000.540.65
பிற கட்சிகள்————
  • அதிமுகவின் மொத்த வாக்குகளில் அக்கட்சியின் இரட்டை இலை சின்னத்தில் போட்டி இட்ட சமத்துவ மக்கள் கட்சியின் 2 வேட்பாளர்கள் கொங்கு இளைஞர் பேரவை இந்தியகுடியரசு கட்சி ஆகியவற்றின் தலா ஒரு வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் சேர்ந்துள்ளது.
  • திமுக பெற்ற வாக்குகளில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் 3 வேட்பாளர்கள் மூவேத்தர் முன்னேற்றக் கழகம் பெரும்தலைவர் மக்கள் கட்சி ஆகியவற்றின் தலா ஒரு வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் சேர்ந்துள்ளது.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

பாஉதொதமிழகத் தேர்தல்கள்
சென்னை மாகாணம்1920192319261930193419371946
சென்னை மாநிலம் / தமிழ் நாடு19521957196219671971197719801984198919911996200120062011201620212026
நாடாளுமன்றத் தேர்தல்கள்195219571962196719711977198019841989199119961998199920042009201420192024
இடைத் தேர்தல்கள்19631952–951997–981999–20002001-062006-112011-162016-212023
வாக்குப்பதிவு புள்ளிவிவரம்தேர்தல் ஆணையம்தேர்தல் ஆணையர்சட்டமன்றத் தொகுதிகள்மக்களவைத் தொகுதிகள்

பகுப்புகள்: 

பரபரக்கும் தமிழக அரசியல் களம்: தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியீடு
தமிழக சட்டசபை தேர்தலில் 85.10 சதவீ…

https://www.dailythanthi.com/news/tamilnadu/tn-assembly-election-exit-polls-result-in-tamil

தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், அத்தேர்தலில் போட்டியிட்ட கட்சிகளுக்கு எவ்வளவு வாக்கு சதவீதம் கிடைத்துள்ளது, எவ்வளவு வாக்காளர்கள் எந்த கட்சிகளுக்கு வாக்களித்து உள்ளனர் போன்ற புள்ளிவிவர அறிக்கைகளை முதன் முறையாக இந்திய தேர்தல் ஆணையம் (ECI) வெளியிட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, இதுபோன்ற புள்ளிவிவர அறிக்கைகள் வெளியிடப்படுவது இதுவே முதல் முறை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026

தமிழ்நாட்டிற்கான 17வது சட்டமன்றத் தேர்தலை மார்ச் 15, 2026 அன்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் ஏப்ரல் 23, 2026 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, தவெக, நாதக என நான்கு முனைப் போட்டியுடன் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அனைத்து தொகுதிகளிலும் நடைபெற்ற இந்த வாக்குப்பதிவில், இதுவரை இல்லாத அளவாக 85.15% வாக்குகள் பதிவாகி இருந்தன.

தவெக 108 இடங்களில் வெற்றி

ஏப்ரல் 29, 2026 அன்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியிடப்பட்டன. அதில், நான்கு கணிப்புகள் திமுகவிற்கும், ஒரு கணிப்பு அதிமுகவிற்கும், ஒரு கணிப்பு தவெகவிற்கும் சாதமாக இருந்தது. இதையடுத்து, தமிழக மும்முனை போட்டி என்று முடிவானது. அதன்பிறகு, மே 04, 2026 அன்று வாக்குகள் எண்ணப்பட்டன. தேர்தல் முடிவுகளும் அன்றைய தினமே வெளியிடப்பட்டன.

இதில், தமிழக வெற்றிக் கழகம் தான் போட்டியிட்ட முதல் முறை தேர்தலிலேயே 108 இடங்களை தனிப்பெரும்பான்மையாக பெற்று வெற்றிப் பெற்றது. திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 73 இடங்களையும், அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 53 இடங்களையும் வென்றன. தற்போது, தேர்தலில் அரசியல் கட்சிகள் வெற்றிப் பெற்ற இடங்களை கட்சி வாரியாக பார்ப்போம்.

கட்சி வாரியான 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்

கட்சிகளின் பெயர்வெற்றி பெற்ற இடங்கள்
தமிழக வெற்றிக் கழகம்108
திராவிட முன்னேற்றக் கழகம்59
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்47
இந்திய தேசிய காங்கிரஸ்5
பாட்டாளி மக்கள் கட்சி4
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்2
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி2
விடுதலை சிறுத்தைகள் கட்சி2
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)2
பாரதிய ஜனதா கட்சி1
தேசிய முற்போக்கு திராவிட கழகம்1
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்1

கட்சி வாரியாக பதிவான வாக்குகள் மற்றும் வாக்கு சதவீதம்

கட்சிகள்வாக்கு சதவீதம் (%)பதிவான வாக்குகள்
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்21.21%1,04,62,146
அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி0.01%4,455
பாரதிய ஜனதா கட்சி2.97%1,4,67,024
பகுஜன் சமாஜ் கட்சி0.11%53,369
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி0.66%3,26,488
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)0.60%2,93,817
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலை0.01%3,983
தேசிய முற்போக்கு திராவிட கழகம்1.20%5,89,500
திராவிட முன்னேற்றக் கழக24.19%1,19,29,144
இந்திய தேசிய காங்கிரஸ்3.37%16,61,312
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்0.29%1,42,465
நோட்டா0.41%1,99,801
நாம் தமிழர் கட்சி4.00%19,72,537
ராஷ்ட்ரிய ஜனதா தளம்0.00%402
தமிழக வெற்றிக் கழகம்34.92%1,72,26,209
விடுதலை சிறுத்தைகள் கட்சி1.09%5,40,056
புதிய தமிழகம்0.19%93,652
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்0.874,25,345
அகில இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்0.27%1,33,473
சுயேட்சை1.07%5,24,744
நந்தினிபிரியா க

ஆசிரியர் பற்றிநந்தினிபிரியா ககணிதவியலில் இளங்கலை பட்டம் முடித்து டிஜிட்டல் ஊடகத்துறையில் 3 ஆண்டுகள் அனுபவம். லைஃப்டைல், டெக்னாலஜி, ஆரோக்கியம், சினிமா, ஆன்மீகம், சுற்றுலா தொடர்பான செய்திகளில் ஆர்வம் அதிகம். தற்போது சமயம் தமிழில் கண்டெண்ட் புரொடியூசராக பணிபுரிந்து வருகிறேன்.… மேலும் படிக்க

About nakkeran 299 Articles
I am a retired professional accountant. I am a journalist writing in Tamil and E English

Be the first to comment

Leave a Reply