Navaratnam Giritharan

 ·

பதிவுகள் இணைய இதழில் எழுத்தாளர் குரு அரவிந்தன் கவிஞர் சேரனின் மறைவையொட்டி எழுதிய அஞ்சலிக் கட்டுரை.

கவிஞர் சேரனின் மறைவு தமிழ் கவிதையுலகிற்குப் பேரிழப்பு! – குரு அரவிந்தன் –

கவிஞர் சேரன் அவர்களின் மறைவு தமிழ் கவிதை உலகிற்குப் பெரும் இழப்பாகும். 1958 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தின் அளவெட்டியில் பிறந்த உருத்திரமூர்த்தி சேரன் அவர்கள் நவம்பர் 18, 2026 புதன்கிழமை இரவு 8:26-க்கு ரொறன்ரோவில் இவ்வுலக வாழ்வை நீத்தார். இவர் மகாகவி உருத்திரமூர்த்தியின் மகனாவார். மகாகவி உருத்திரமூர்த்தியும், அவரது மகனான சேரனும் மகாஜனக்கல்லூரிப் பழைய மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நானும் மகாஜனக்கல்லூரி பழைய மாணவன் என்பதால் இவர்களை அறிந்திருந்தேன்.

*********************************************” நான் எம்.ஜி.ஆரோடு 22 ஆண்டுகள் தொண்டனாக- தோழனாக- தம்பியாக எல்லாவகையிலும் இணைந்து வாழ்ந்திருக்கிறேன். அந்த 22 ஆண்டு காலம் என் நெஞ்சை விட்டு நீங்காத காலம். அதனை பொற்காலம் என்றே சொல்லலாம்.

நான் உண்மையாக வாழ்ந்த காலம் அந்த 22 ஆண்டுகாலம்தான். அவருடைய உதவியால்தான் தமிழின ஆயுதப்போர் தொடங்கினேன். அவரது உதவியுடன், ஈழப்போராட்ட உதவிக்குக் காரணமாக இருந்தவன் நான். என்னால் ஒரு காசு தமிழீழப் போருக்குத் தர முடியாது. எம்.ஜி.ஆர். பலகோடிகளை வாரிவாரிக் கொடுத்தார். அவர் வழங்கிய கைக்கு உதவியாக என்னுடைய கை பிடித்துக் கொடுக்க வைத்தது.

எம்.ஜி.ஆர். ஆயிரத்தில் ஒருவர் அல்ல; பத்துகோடிகளில் ஒரு மனிதர். அவரது கலை உலகம், நடிப்புலகம் ஒரே நாளில் உயர்ந்ததல்ல. படிப்படியாக, மெல்ல மெல்ல உயர்ந்து யாரும் எட்ட முடியாத எல்லையைத் தொட்டவர்.

அரசியலில் நெருக்கடி காரணமாக “உலகம் சுற்று வாலிபன்’ படத்தை ரகசியமாக- உலக சினிமா அரங்கில் சுவரொட்டி ஒட்டாமல் வெளியிட்டார். அது மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது என்றால் அதற்குக் காரணம்- அவர் மக்கள் திலகம் என வலம் வந்ததால்தான் .

அண்ணா மறைந்த பின்னர் கருணாநிதியை முதலமைச்சராக்கியது எம்.ஜி.ஆர்.தான். முதலமைச்சரான கருணாநிதி தி.மு.க.விலிருந்து விலக்கியபின் முறைப்படி தனிக்கட்சி ஆரம்பித்தார். இதற்கு தனி மனித முனைப்பு காரணமாக இருந்தது. ஆனால் கருணாநிதி நினைத்தபடி எம்.ஜி.ஆர். காணாமல் போய்விடவில்லை. கட்சியை விட்டு விலகி தனிக்கட்சி ஆரம்பித்து ஐந்தே ஆண்டுகளில் ஆட்சி அமைத்தவர் எம்.ஜி.ஆர். அவர் உயிருடன் இருக்கும்வரை கருணாநிதி முதலமைச்சராக வர கனவுகூட காணமுடியவில்லை. இதுதான் எம்.ஜி.ஆரின் வெற்றி.

எம்.ஜி.ஆர். அரசியலுக்கு வந்ததாலேயே பல நன்மைகள் தமிழகத்துக்கு- தமிழக மக்களுக்கு கிடைத்தது. “தமிழ் தமிழ்’ என்று பேசினார்கள் பலர். ஆனால் எம்.ஜி.ஆர். ஐந்தாவது உலகத்தமிழ் மாநாட்டை மதுரையில் சிறப்பாக நடத்தினார். அதுவும் தமிழாய்ந்த தமிழறிஞர்களுடன் இணைந்து அரசியல் கலப்பில்லாமல் நடத்தினார்.

தஞ்சையில் 1200 ஏக்கரில் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் உருவாகக் காரணமாய் இருந்தவர். அதனுடைய வளர்ச்சிக்கு என்னென்ன செய்யமுடியுமோ அத்தனையும் செய்தார்.

தந்தை பெரியாருக்கு நூற்றாண்டு விழாவை ஓராண்டு முழுவதும் எல்லா மாவட்டத் தலைநகரங்களிலும் நடத்தினார். பெரியார் நினைவுத்தூண் உருவாக்கினார். ஒலி, ஒளி காட்சியை உருவாக்கினார். அதேபோல மகாகவி பாரதி நூற்றாண்டு விழாவையும் செம்மையாக நடத்தினார். பெரியார், பாரதி நூற்றாண்டு விழா கவியரங்கங்கள் எங்கெங்கு நடந்தனவோ அங்கெல்லாம் தலைமை வகித்தேன். “

– புலவர் புலமைப்பித்தன் , ‘ நக்கீரன் ‘ இதழுக்கு அளித்த பேட்டியிலிருந்து .

See l

Facebook Menu

Your shortcuts

Home

Create a post

Feed posts

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Chandran Veerasamy

 ·

” நான் எம்.ஜி.ஆரோடு 22 ஆண்டுகள் தொண்டனாக- தோழனாக- தம்பியாக எல்லாவகையிலும் இணைந்து வாழ்ந்திருக்கிறேன். அந்த 22 ஆண்டு காலம் என் நெஞ்சை விட்டு நீங்காத காலம். அதனை பொற்காலம் என்றே சொல்லலாம்.

See less

Shared post

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

கவியரசர் கண்ணதாசன் KAVIYARASAR KANNADASAN

Vikramathithan Veerappan · ·

Shared post from இசை கீதங்கள்

VIRUMBI KETTAVAI விரும்பி கேட்டவை  ·

இசை கீதங்கள் · ·

ஒரு குடிகாரக கணவன்‌. நன்றாகக்‌ குடித்து விட்டுப்‌ போதையில்‌

மனைவியோடு சண்டை போடுகிறான்‌. மனைவி ஏதோ வேகத்தில்‌ திட்டி

விடுகிறாள்‌. அவள்‌ திட்டிவிட்டாளே என்று அரிவாளை எடுத்துக்‌ கொண்டு

அவளைத்‌ துரத்துகின்றான்‌. துரத்தப்படும்‌ மனைவி வெகு வேகமாக ஓடுகிறாள்‌.

ஓடிப்போனவள்‌ கணவனுக்குத்‌ தெரியாமல்‌ ஒரு வீட்டில்‌ அடைக்கலம்‌

கேட்கிறாள்‌. அவளுக்கு ஒருவன்‌ அடைக்கலம்‌ கொடுக்கிறான்‌. வீட்டுக்குள்ளே அவளை மறைத்து வைக்கிறான்‌. பின்னாலேயே கணவன்‌ வருகிறான்‌. “என்‌

மனைவி இங்கே வந்தாளா? ” என்று கேட்கிறான்‌.

உடனே அடைக்கலம்‌ கொடுத்தவன்‌, ‘நாம்‌ உண்மையல்லவா பேச வேண்டும்‌”

என்று கருதக் கூடாது.

என்ன செய்ய வேண்டும்‌?

“இல்லையே! உன்‌ மனைவி இங்கே வரவில்லையே! அவள்‌ யாரென்றே

எனக்குத்‌ தெரியாதே!” என்று ஒரு பொய்யைச்‌ சொல்ல வேண்டும்‌.

அப்படி அவன்‌ பொய்யைச்‌ சொன்னால்‌, அவளின்‌ கணவன்‌ வேறொரு

திசையிலே ஓடுவான்‌. பிறகு போதை தெளிந்ததும்‌ யோசிப்பான்‌. ‘நல்ல வேளை, மனைவி கிடைக்காதது. கிடைத்திருந்தால்‌ தவறல்லவா செய்திருப்போம்‌” என்று

அப்போதுதான்‌ அவனுக்குப்‌ புறியும்‌.

ஒரு பொய்‌ உயிரைக்‌ காப்பாற்றும்‌; ஒரு மனிதனைத்‌ திருத்தும்‌.

அந்த மாதிரி இடங்களில்‌ பொய்‌ சொல்வது, நியாயம்‌ என்கிறான்‌ வள்ளுவன்‌.

ஆனால்‌, பொய்யே சொல்லி வாழலாம்‌ என்று முடிவு கட்டுகிறார்களே, அந்த

அயோக்கியர்களைக காணும்போது தான்‌ எனக்கு அதிசயமாக இருநதது.

திருமணத்திற்கு ஐயரைக கூப்பிட்டுச்‌ செலவு செய்வது தண்டம்‌ என்று

சொல்லிவிட்டு, “அந்தப்‌ பணத்தை எனக்குக்‌ கொடு” என்று வாங்கிக்‌ கொள்ளும்‌ சீர்திருததவாதிகளை நான்‌ பார்த்திருக்கிறேன்‌.

தான்‌ பதவியில்‌ இருக்கும்போது தவறான காரியங்களைச்‌ செய்துவிட்டு,

மற்றவன்‌ அதே பதவிக்கு வந்து அதே காரியங்களைச்‌ செய்தால்‌, ஐயோ!

அநியாயம்‌!” என்று சத்தம்‌ போடும்‌ அரசியல்வாதிகளைப்‌ பார்த்திருக்கிறேன்‌.

தராசை தலைகழாக நிறுத்தும்‌ வணிகர்களை, வியாபாரிகளைப்‌

பார்ததிருக்கிறேன்‌.

பத்து ரூபாய்‌ கடன்‌ கொடுத்து விட்டு, இருபது ரூபாய்க்கு எழுதி வாங்கும்‌

வட்டிக்‌ கடைக்காரனை பார்த்திருக்கிறேன்‌.

ஆயிரம்‌ ரூபாய்‌ நகையின்‌ மீது இருநூறு ரூபாய்‌ கடன்‌ கொடுத்து, ஆறு

மாதத்திற்குப்‌ பிறகு, “நகை வட்டியில்‌ மூழ்கிவிட்டது” என்று சொல்லும்‌ அடகு

பிடிப்பவனைப்‌ பார்த்திருக்கிறேன்‌.

அரிசியிலே கலப்பதற்கென்று, தனிக்‌ “கல்‌ தொழிற்சாலை யே நடத்தும்‌ அரிசி

வியாபாரியைப்‌ பார்ததிருக்கிறேன்‌.

துவரம்‌ பருப்பில்‌ கலப்பதற்கென்று, வடக்கே இருந்து கேசரிப்‌ பருப்பை

வரவழைக்கும்‌ வியாபாரிகளைப்‌ பார்த்திருக்கிறேன்‌.

ஆட்டுக்கறியில்‌ மாட்டுக்கறியைக கலந்து, பிரியாணி போடும்‌ அசைவ

ஹோட்டல்களுக்குப்‌ போயிருக்கிறேன்‌.

அவர்களே பதினைந்து ரூபாய்க்குக்‌ கோழி வாங்கி, அதை எண்பது ரூபாய்க்கு

விற்கின்ற அநியாயத்தைக கண்டிருக்கிறேன்‌.

நாலு ரூபாய்‌ அரிசியையும்‌, இரண்டு ரூபாய்‌ உளுந்தையும்‌ கலந்து செய்றெ

இட்லியை, நாற்பது ரூபாய்க்கு விற்கும்‌ ஹோட்டல்காரர்களையும்‌

பார்ததிருக்கிறேன்‌.

அடுத்த சலவையிலே சாயம்‌ போகும்‌ துணியை, அற்புதமான பட்டு என்று

விற்பனை செய்யும்‌ துணிக்கடைக்காரர்களை

கண்டிருக்கிறேன்‌.

இந்தியாவிலே எவ்வளவுக்கெவ்வளவு புனிதமான கோயில்களைக்‌

கண்டேனே, அவ்வளவுக்கவ்வளவு அநியாயமாகப்‌ பொய்‌ சொல்பவர்களையும்‌

கண்டிருக்கிறேன்‌.

இந்தப்‌ பொய்யிலிருந்து மனிதனையும்‌, நாட்டையும்‌ மீட்பதற்கான ஒரே

கருவி, மதம்‌.

ஒரே துணைக்கருவி, இறைவன்‌.

அந்த மதமும்‌, இறைவனும்‌ தான்‌ மனிதர்களை மீட்க முடியும்‌.

மதத்தாலேயும்‌, இறைவனாலேயும்‌ பொய்யிலே இருந்து மீண்டவர்களை நான்‌ பார்த்திருக்கிறேன்‌.

தெய்வ பக்தி வளர வளர, நமக்கேன்‌ வம்பு, ஆண்டவன்‌ நம்மைச்‌ சபித்து

விடுவான்‌; ஆண்டவன்‌ நம்மைக்‌ கொன்று விடுவான்‌; ஆண்டவன்‌ நம்மைத்‌

தண்டித்து விடுவான்‌’ என்றெல்லாம்‌ பயந்து, பொய்‌ சொல்லாமலேயே இருக்கப்‌ பழகியவர்கள்‌ பலர்‌ உண்டு.

சின்ன வயதில்‌ பொய்‌ சொல்லி, திருடி, ஜெயிலுக்குப்‌ போய்‌ வந்தவன்‌ கூட,

பெரிய வயதில்‌ மனம்‌ திருந்தி யோக்கியமாக இருப்பதற்கு மதம்தான்‌

காரணமாக இருக்கிறது.

ஆகவே, மனிதன்‌ மனிதனாக வாழ வேண்டும்‌ என்றால்‌, அவனுக்கு மத

நம்பிக்கை வேண்டும்‌.

அநத மத நம்பிக்கையிலேயும்‌, அவனை ஒழுங்காகத்‌ திருத்தி, செம்மையாக

வாழ வைக்கின்ற மதம்‌, இந்து மதம்‌.

ஆம்‌; அதுதான்‌ “அர்த்தமுள்ள இந்துமதம்‌

கண்ணதாசன்!

See less

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Facebook

Jeya Sivanadian is with ஜெயானந்தசிவம் பேரானந்தமுத்து and 9 others.

 ·

I seen this comment from Tamilpiriyan Karikalan – சேரன் செத்துப் போனாராம்,

எனக்கு இதயம் கனக்கவும் இல்லை கண்ணீர் வரவும் இல்லை.

காரணம்:

லண்டன் பிபிசி கொடுத்த 75 பவுன்சுக்காக விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் என முதன் முதலில் சொன்னவர் சேரன். (‘Suicide, tigers ‘documentary 1990)

‘மாவீரர் துயிலும் இல்லம்’

கவிதை எழுதினார் சேரன்.

(கவிதையில் மாவீரர் எனப்படுபவர் அநியாயம் செய்தவர்கள், என்று விளக்கம் கொடுத்தார்)

‘எலும்புக்கூடுகளின் ஊர்வலம்’ கவிதை எழுதினார் சேரன். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள மக்களை இப்படி விவரித்தார்.

1998 வாட்டலோ( University of Waterloo) பல்கலைக்கழக மாணவர்கள் தங்களது கலை விழாவை நிறுத்தினார்கள். காரணம் ‘சேரன்’ புலிகளை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் வரிகளை நீக்க வில்லையாம்.

தமிழினி-2000 மாநாடு நடத்தினார் ‘காலச் சுவடு’ எதிரிகளோடு சேர்ந்து. அவர் எப்பொழுதும் அவர் தமிழின எதிரிகளோடு .

அதனால் எனக்கு அவர் சாவு இதயம் கனக்கவில்லை. காரணம் நான் சந்தர்ப்பவாதியும் அல்ல புகழ் விரும்பியும் அல்ல. @highlight

See less

Shared post from Kulasingam Parameswaran

May be an image of one or more people. May be an image of one or more people and beard

Kulasingam Parameswaran

 ·

புரியாத புதிர் நண்பர் கவிஞர் சேரன்!

எம்மிருந்து விடை பெற்றார்!

கவிஞர் சேரன்! எனது இனிய நண்பர்.அரசியலில் எங்களுக்கிடையே ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்திருக்கலாம். கொள்கைகளில் முரண்பட்டிருக்கலாம். அரசியல் பார்வைகளில் எதிரெதிர் திசைகளில் பயணித்திருக்கலாம். ஆனால் அவையெல்லாவற்றுக்கும் அப்பால் மனிதநேயத்தால் என்னோடு நெருக்கமாக உறவாடிய ஒரு தனித்துவமான மனிதர் அவர்.

மானுடத்தை நேசித்தவர். மனிதர்களின் வலிகளையும் வேதனைகளையும் கவிதைகளில் சுமந்தவர். மனித உரிமைகள் பற்றிய ஆழமான பார்வையைக் கொண்டவர். அதேவேளை ஓர் இனத்தின் விடுதலை வேட்கையையும் அதற்காக உயிரையே விலையாகக் கொடுத்தவர்களின் அர்ப்பணிப்பையும் புரிந்து கொண்ட ஒரு கவிஞர்.

விடுதலைப்புலிகள் இயக்கத்தை மிகத் தீவிரமாக ஆதரித்து நிற்கும் என்னுடன் அரசியல் நிலைப்பாடுகளில் மாறுபட்ட கவிஞர் சேரன் எப்படியொரு நெருக்கமான நட்பைப் பேணினார் என்பது பலருக்கும் வியப்பாக இருக்கலாம். சிலருக்கு அது நம்ப முடியாததாகக் கூட இருக்கலாம். அதனால் தான் அவரைப் பற்றிய இந்த நினைவுப் பதிவுக்கு ‘புரியாத புதிர் கவிஞர் சேரன்!’ என்று தலைப்பிட்டிருக்கின்றேன்.

அடிக்கடி என்னிடம் ஒரு வார்த்தை சொல்வார். தலைவா! நான் எந்த இயக்கத்திலும் இருந்தவனல்ல. ஆனால் உயிர்த்தியாகம், அர்ப்பணிப்பு, இன விடுதலைக்காக அவர்கள் கொடுத்த விலை என்பவற்றால் நான் உங்கள் கட்சிக்காரன்!”

இப்படிச் சொல்லிவிட்டு மனித உரிமைகள் தொடர்பான தனது பார்வையை எடுத்துரைக்கத் தொடங்குவார். ஏதோ ஒரு கருத்தைச் சொல்ல வருவார். நான் அதற்குப் பதில் சொல்லத் தயாராக இருக்கும் போது “அதையெல்லாம் இன்னொரு சந்தர்ப்பத்தில் பேசுவோம் தலைவா!” என்று சிரித்துக்கொண்டே பேச்சை நாசூக்காக வேறுபக்கம் திருப்பிவிடுவார். இதுதான் சேரன்!

தனது கருத்தில் பிடிவாதமாக இருப்பார். அதேநேரம் எதிரில் இருப்பவரின் உணர்வுகளுக்கும் மதிப்பளிப்பார். தன்னையும் முழுமையாகப் பிடி கொடுக்காமல் மற்றவர்களையும் மனம் நோகச் செய்யாமல் உறவுகளைப் பேணுவதில் அவருக்கென்று ஒரு தனித்துவமான பக்குவம் இருந்தது.

அரசியல் என்பது வேறு. நட்பு என்பது வேறு. ஒருவரது அரசியல் கொள்கையோடு உடன்படவில்லை என்பதற்காக அந்த மனிதரையே வெறுத்து ஒதுக்குகின்ற குறுகிய மனப்பான்மை என்னிடம் ஒரு போதும் இருந்ததில்லை. கருத்தில் முரண்படலாம். ஆனால் மனிதரை நிராகரிக்க வேண்டியதில்லை என்பதில் நான் தெளிவாக இருந்தேன். அதனால் தான் கவிஞர் சேரனுடனான எனது நட்பு அரசியல் எல்லைகளைக் கடந்து இத்தனை நெருக்கமாகப் பயணித்தது.

எங்கள் வீடுகளுக்கு வந்து விருந்துண்டு மனம் விட்டுப் பேசி சிரித்து மகிழ்ந்த நாட்கள் பல. அந்த நாட்களை இப்பொழுது நினைத்துப் பார்க்கும் போது மனதுக்குள் இனம்புரியாததோர் ஏக்கம் எழுகின்றது.

எனது துணைவியார் அவரது ஊரான அளவெட்டியைச் சேர்ந்தவர். அதனையும் மனதில் வைத்து என்னைக் கேலி செய்வதில் அவருக்கு அலாதியான மகிழ்ச்சி. தலைவரே! நாங்கள் பெண் தந்த ஊர். நான் மண்டைக்கயிறு! என்னை ஒன்றும் செய்து விட மாட்டீர்களே!” என்று குறும்புத்தனமாகச் சிரித்துக கொண்டே கேட்பார்.

அந்தச் சிரிப்புக்குள் எவ்வளவு அன்பு இருந்தது! அரசியல் விவாதங்களால் எழக்கூடிய இறுக்கத்தைக் கூட ஒரு நகைச்சுவை வார்த்தையால் தளர்த்தி விடும் இயல்பு அவரிடம் இருந்தது. அவரோடு உரையாடும் போது அரசியல் முரண்பாடுகளை விட மனித உறவுகளே மேலோங்கி நிற்கும்.

இன்று இதனை நான் எழுதுகின்றபோது பலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். குறிப்பாக கவிஞர் சேரனின் அரசியல் நிலைப்பாட்டை அறிந்தவர்களுக்கும் எனது அரசியல் பயணத்தை அறிந்தவர்களுக்கும் எங்களுக்கிடையிலான இந்த நட்பு புரியாத புதிராகவே தோன்றலாம்.

ஆனால் கவிஞர் சேரனை உண்மையாக அறிந்தவர்களுக்குத் தெரியும் அவர் இப்படியான ஒரு மனிதர் என்பது!

அரசியல் கொள்கை வேறு. மனிதநேயம் வேறு. ஓர் இனத்தின் விடுதலைக்கான ஆதரவு வேறு. மனித உரிமைகள் தொடர்பான பார்வை வேறு. இவற்றையெல்லாம் ஒன்றோடொன்று போட்டுக் குழப்பிக் கொள்ளாமல் தமக்கென ஒரு தனிப்பட்ட நிலைப்பாட்டோடு வாழ்ந்தவர் சேரன்.

எல்லோரையும் தன்னைப் போலவே சிந்திக்க வேண்டும் என்று எதிர்பார்க்காதவர். தன்னோடு முரண்படுகின்றவர்களையும் நட்போடு அரவணைக்கத் தெரிந்தவர். அந்த வகையில் சேரன் ஒரு கவிஞர் மட்டுமல்ல. உறவுகளைப் பேணுவதிலும் தனக்கென ஒரு தனி இலக்கணம் வகுத்தவர்.

இன்று தமிழீழம் ஒரு சிறந்த கவிஞரை இழந்து விட்டது. தமிழ்க் கவிதையுலகம் தனித்துவமான குரல் ஒன்றை இழந்து விட்டது. ஆனால் நான் இழந்திருப்பது அதற்கும் மேலானது. அரசியல் முரண்பாடுகளுக்கு அப்பால் என்னை நேசித்த எனது இல்லம் தேடி வந்து உறவாடிய என்னோடு உரிமையோடு உரையாடிய எனது மனதில் தனியிடத்தைப் பெற்றிருந்த ஓர் ஆதர்ஷ நண்பனை!

சேரன்! உங்களைப் பற்றிய எனது நினைவுகள் அரசியல் விவாதங்களால் நிரம்பியவை அல்ல. உங்கள் குறும்புச் சிரிப்பும் அந்த ‘தலைவா!’ என்ற அழைப்பும் எங்கள் இல்லங்களில் நீங்கள் அமர்ந்து விருந்துண்டு மகிழ்ந்த அந்த இனிய பொழுதுகளுமே இப்பொழுது மனக்கண் முன்னால் வந்து நிற்கின்றன.

நீங்கள் எனக்கு எப்பொழுதும் ஒரு புரியாத புதிர் தான். ஆனால் அந்தப் புதிருக்குள் ஒளிந்திருந்தது மனிதநேயம் அரசியல் முரண்பாடுகளுக்குள் மலர்ந்திருந்தது அழகான நட்பு கருத்து வேறுபாடுகளுக்குள் கசிந்திருந்தது மனித உறவின் மகத்துவம். சென்று வாருங்கள் கவிஞரே!

உங்கள் கவிதைகள் காலத்தோடு கரைந்து போகப் போவதில்லை. உங்கள் சிந்தனைகள் தலைமுறை களைக் கடந்து பேசும். உங்கள் படைப்புகள் தமிழின் அறிவுலகில் தொடர்ந்து உலாவும்.

ஒரு கவிஞராக நீங்கள் தமிழுக்குச் சொந்தமானவர். ஒரு மனிதராக எனது நினைவுகளுக்குச் சொந்தமானவர். தமிழ்கூறு நல்லுலகம் உங்களுக்கான வாசலைத் திறந்தே வைத்திருக்கின்றது.

உங்கள் நினைவுகளோடு…

T.K. பரமேஸ்வரன் – ஆசிரியர் ஈழநாடு

https://www.facebook.com/reel/3000382373654722

About nakkeran 335 Articles
I am a retired professional accountant. I am a journalist writing in Tamil and E English

Be the first to comment

Leave a Reply