குறிப்பிட்டார். மங்கல நாணை தலைவர் எடுத்துக் கொடுக்க மணமகன் செந்தில் அதனை மணமகள் பரணிகா கழுத்தில் அணிந்தார். தொடர்ந்து திருக்குறள் ஓதி மணமக்கள் வாழ்க்கை உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். . திரு. வை.க.தேவ், திருமதி ரேணுகா குமாரசாமி, திருமதி ராதா முருகேசன், திரு.சு.இராசரத்தினம் ஆகியோர் வாழ்த்துரை வளங்கினர்.
Copyright © 2026 | WordPress Theme by MH Themes
Leave a Reply
You must be logged in to post a comment.