வழக்கறிஞர் மு.ப.வீரச்சந்திரன் வீரவளவன்

*பார்ப்பனர்கள்:-*

1. மொட்டை போட்டு கொள்வதில்லை கடவுளின் பெயரால்

2. அலகு குத்தி கொள்வதில்லை

3. தீ மிதிப்பதில்லை

4. காவடி தூக்குவதில்லை

5. சாதி சண்டைகளுக்கு போவதில்லை

6. சொந்த காசில் பாலபிஷேகமோ,பஞ்சாமிர்த அபிஷேகமோ செய்வதே இல்லை

7. விலை வாசி உயர்ந்தாலும்,பொருளாதாரம் சீரழிந்தாலும் கவலை படுவதில்லை

8. தங்களை வருத்தி கொள்கிற எந்த ஒரு நேர்த்தி கடன்களை செய்வதில்லை

9. எந்த பிராமணன் வீட்டு பெண்களும் சாமியாடிப் பார்த்ததில்லை!

10. நீங்கள் பல்லக்கை தூக்கிவர அதில் பவனி வருவார்கள் கல்லோடு கல்லாக!

அவர்களை பொறுத்தவரை கடவுள் என்பது உடலுழைப்பற்ற காசு சம்பாதிக்க பயன்படும் கல்லாலும் ,உலோகத்தாலும் ஆன கருவி மட்டுமே.

About nakkeran 295 Articles
I am a retired professional accountant. I am a journalist writing in Tamil and E English

Be the first to comment

Leave a Reply