ஸ்ரீலங்காவின் பூர்வீகக் குடிகள் தமிழர்களே! சிங்கள அறிஞர்களின் சான்றுகளுண்டு
ஸ்ரீலங்காவின் பூர்வீகக் குடிகள் தமிழர்களே! சிங்கள அறிஞர்களின் சான்றுகளுண்டு பேராசிரியர் புஸ்பரட்ணம் தமிழர்களே ஸ்ரீலங்காவின் பூர்வீகக் குடிகள் எனவும் தமிழ்மொழியே ஸ்ரீலங்காவின் தொன்மையான மொழியெனவும் யாழ். பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட பேராசிரியரும், வரலாற்றுத்துறை, தொல்லியல்த்துறைத் தலைவரும், […]
