ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் குறள் 131 ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்.[அறத்துப்பால், இல்லறவியல், ஒழுக்கமுடைமை] பொருள் ஒழுக்கம் – நடை, முறைமை; நன்னடத்தை, ஆசாரம்; சீலம்; உலகம்ஓம்பியநெறி; உயர்ச்சி; தன்மை; குலம். விழுப்பம் – சிறப்பு; நன்மை; […]
