சனாதன தர்மம் குறித்த சர்ச்சை: வடக்கு, தெற்கு என இந்திய அரசியலில் உள்ள பிளவைச் சுட்டிக்காட்டுகிறதா?
சனாதன தர்மம் குறித்த சர்ச்சை: வடக்கு, தெற்கு என இந்திய அரசியலில் உள்ள பிளவைச் சுட்டிக்காட்டுகிறதா? உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டுமெனப் பேசிய பேச்சை முன்வைத்து பா.ஜ.க. நாடு முழுவதும் எதிர்ப்பை […]
