“தேடுகின்ற புராணமெல்லாம் பொய்யே என்றேன்; ஆடுகின்ற தீர்த்தமெல்லாம் அசுத்த மென்றேன்”
“தேடுகின்ற புராணமெல்லாம் பொய்யே என்றேன்; ஆடுகின்ற தீர்த்தமெல்லாம் அசுத்த மென்றேன்” -ஆசான் அகத்தியர்- ஆன்மாக்களுக்கு தன்னாலான ஈகங்களைச் செய்வதே மெய்யான ஆன்மீகத்தின் (ஆன்மா+ஈகம்) அடிப்படையாகும். அதிலும் ஆன்மாக்களின் பசிதீர்த்தலே உயர்ந்த அறமும் ஆகும். மனிதாபிமானம் […]
