No Image

ஊரைப் பற்றித் தெரியாதவர்கள் ஐநா விடயங்களைப் பற்றிப் பேசுகின்றார்கள் -மாவை சேனாதிராக

December 30, 2017 ARASI 0

ஊரைப் பற்றித் தெரியாதவர்கள் ஐநா விடயங்களைப் பற்றிப் பேசுகின்றார்கள் – மாவை சேனாதிராக தயாளன் ஊரைப் பற்றித் தெரியாதவர்கள் ஐநா விடயங்களைப் பற்றி பேசுகின்றார்கள். வடமாகாண முதலமைச்சர் மற்றும் கூட்டமைப்புப் பற்றி விமர்சிப்பவர்களுக்கு  உரிய […]

No Image

ஆனந்தசங்கரி, பிறேமச்சந்திரன், கஜேந்திரகுமார் மூவரையும் போட்டுத் தாக்கும் தேனிசை செல்லப்பா

December 29, 2017 ARASI 0

புது வரவு தேனிசை செல்லப்பா பாடல் கஜேந்திரகுமாரையும் சுரேஷ்சையும் போட்டு தாக்கும் பாடல். Posted by Siyam Kamsi on Thursday, December 28, 2017

No Image

தமி­ழர்­க­ளுக்கு உச்ச அதி­கா­ரம் வழங்கி நாட்­டைத் துண்­டா­டச் சதி!

December 29, 2017 ARASI 0

  தமி­ழர்­க­ளுக்கு உச்ச அதி­கா­ரம் வழங்கி நாட்­டைத் துண்­டா­டச் சதி! டிசெம்பர்  26,  2017 தமி­ழர்­க­ளுக்கு அதி­யுச்ச அதி­கா­ரத்தை வழங்கி நாட்­டைப் பிள­வு­ ப­டுத்­தும் சதித்­திட்­டத்தை இந்த அரசு முன்­னெ­டுத்து வரு­கின்­றது என்று குற்­றஞ்­சாட்­டி­னார் […]

No Image

ஏனைய கட்சிகள் ஒரு சபையையாவது வென்றெடுக்கமாட்டா

December 29, 2017 ARASI 0

ஏனைய கட்சிகள் ஒரு சபையையாவது வென்றெடுக்கமாட்டா தயாளன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலவீனப்படுத்த பலர் போட்டி போடுகின்றார்கள். கூட்டமைப்பைப் பலவீனப்படுத்தினால் அதன் பலவீனம் தமிழ் மக்களையே சென்றடையும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற […]

No Image

இணங்கிச் செயற்பட்டதனால்தான் இடைக்கால அறிக்கை வெளிவந்துள்ளது

December 29, 2017 ARASI 0

இணங்கிச் செயற்பட்டதனால்தான் இடைக்கால அறிக்கை வெளிவந்துள்ளது தயாளன் சம்பந்தனுடைய காலத்தில் தீர்வு வரவேண்டும் என்று நாங்கள் நினைக்கின்றோம். ஆனால் அதற்காகவேண்டிய அவருடைய காலத்தில் தீர்வு வரவேண்டும் என்று மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை பெற்றுக் கொடுத்தால் […]

No Image

யாழ் நகரில் புளட் அமைப்பின் அலுவலகமாக இயங்கிய வீட்டில் இருந்து துப்பாக்கிகள் கண்டெடுப்பு

December 20, 2017 ARASI 0

யாழ் நகரில் புளட் அமைப்பின் அலுவலகமாக இயங்கிய வீட்டில் இருந்து துப்பாக்கிகள் மீட்பு! ந.லோகதயாளன்  யாழ் . நகரில் புளட் அமைப்பின் அலுவலகமாக இயங்கிய வீட்டில் இருந்து துப்பாக்கிகள், வாளுகள் என்பன நேற்று பொலிசாரால் […]

No Image

கூட்டமைப்பின் வெற்றியை உறுதி செய்த பேரவை!

December 10, 2017 ARASI 0

 கூட்டமைப்பின் வெற்றியை உறுதி செய்த பேரவை! புருஜோத்தமன் தங்கமயில் 06-12- 2017 காதலோ, கல்யாணமோ நிலைத்து நீடித்து, வாழ்க்கையை வளமாக்குவதற்கு சம்பந்தப்பட்ட இருவருக்கும் இடையில் பரஸ்பர நம்பிக்கையும் விட்டுக்கொடுப்பும் அவசியம். மாறாக, தரகர்களின் தேவைகளுக்காகவோ […]