நீதியரசரை ஒரு சட்டப் பொறிக்குள் சிக்க வைத்துள்ளார் சட்டத்தரணி டெனீஸ்வரன்! நக்கீரன்
நீதியரசரை ஒரு சட்டப் பொறிக்குள் சிக்க வைத்துள்ளார் சட்டத்தரணி டெனீஸ்வரன்! நக்கீரன் முதலமைச்சர் விக்னேஸ்வரனது அடிவருடிகள், ஆழ்வார்கள் தொடர்ந்து அவருக்குப் பல்லாண்டு பாடிவருகின்றனர். திருப்புகழ், திவ்யபிரபந்தம் பாடுகின்றனர். விக்னேஸ்வரனது தெரிவு தவறான தெரிவு என்று […]
