அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும்
அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் வள்ளலார் மிகப் பெரும் வாழும் சித்தர், மகான், வள்ளல். ஆன்மிகத்திற்கும் மட்டும் அல்ல அறத்திற்கும் வள்ளல். ஆன்மிகமே அன்னதானத்தில் தான் அடங்கி இருக்கின்றது, ஒரு […]
