துலையப்போகிறது நம் இனம்! – கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்
துலையப்போகிறது நம் இனம்! – கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் உலகம் இயற்றிய கடவுளை, ‘பரந்து கெடுக!’ எனத் திட்டினான் வள்ளுவன்.அதுபோலத்தான் நம் ஈழத் தமிழனத்தையும் திட்டத் தோன்றுகிறது.மண்ணுக்காகத் தம்மைத் தியாகம் செய்த எத்தனையோ இளைஞர்களின்,இரத்தத்தினதும், தசையினதும் ஈரலிப்பு […]
