No Image

வடக்கையும் கிழக்கையும் சிங்கள – பவுத்த மயப்படுத்தும் கைங்கரியத்தில் சிங்கள – பவுத்த பேரினவாதிகள் ஓயப்போவதில்லை!

February 12, 2021 ARASI 0

வடக்கையும் கிழக்கையும்  சிங்கள – பவுத்த  மயப்படுத்தும் கைங்கரியத்தில் சிங்கள – பவுத்த பேரினவாதிகள் ஓயப்போவதில்லை! நக்கீரன் மழைவிட்டும் தூவானம் விடவில்லை என்பது போல பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை என்ற போராட்டப் பேரணி பெப்ரவரி […]

No Image

போருக்குப் பின்னுள்ள பௌத்த மற்றும் தமிழ்த் தேசியங்களைப் புரிந்துகொள்ள……

February 11, 2021 ARASI 0

“போருக்குப் பின்னுள்ள பௌத்த மற்றும் தமிழ்த் தேசியங்களைப் புரிந்துகொள்ள உலகளவில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்” அ.மார்க்ஸ் Posted on July 8, 2020  1.இலங்கையில் 30 வருடங்களாகநடைபெற்றயுத்தத்தினைப்பற்றிஎப்படிஅவதானம்கொள்கிறீர்கள்? மிகப் பெரிய அளவில் உயிர் இழப்புகள், இன […]

No Image

பவுத்த நெறியும் பக்தி வழியும்

February 11, 2021 ARASI 0

பவுத்த நெறியும் பக்தி வழியும் அ.மார்க்ஸ்  December 29, 2017 அமைப்பாக்கப்பட்ட இந்தியப் பெரு மதங்கள் யாவும் ஏதோ ஒரு வகையில் வேத உபநிடதங்களுடன் தொடர்பு உடையனவாகவே உள்ளன. வேதங்களைப் பிரமாணமாகக் கொண்டோ, இல்லை […]

No Image

நவ கிரகங்களில் தமிழரின் அறிவியல்: 1

February 10, 2021 ARASI 0

கோள்கள்பற்றிய தமிழரின் அறிவியல் சூரியக்குடும்பத்தில் உள்ள கோள்கள் நாம் அறிந்ததே : 8 கோள்கள் (புளுட்டோ 1930 ல் ஒரு கோளாக கண்டுபிடிக்கப்பட்டு 75 ஆண்டுகளுக்குப்பின் 2006 ல் அனைத்துலக வானியல் ஒன்றியம் (IAU) […]

No Image

அண்டத்தொகுதிக்குள் சூரியன்

February 9, 2021 ARASI 0

அண்டத்தொகுதிக்குள் சூரியன் என்பது ஒரு விண்மீன் ஆகும். சூரியனைப் போன்ற பல்லாயிரம் வின்மீன்கள் நமது அண்டத் தொகுதிக்குள் உள்ளன. சூரியக் குடும்பத்தில் சில ஆண்டுகளுக்கு முன்வரை கோள்களின் எண்ணிக்கை 9 .அவை புதன், வெள்ளி, […]

No Image

கீதையின் முரண்பாடுகள்

February 9, 2021 ARASI 0

கீதை : முரண்பாடுகள் July 4, 2008 சுவாமி சித்பவானந்தரின் கீதை உரை தமிழில் மிகவும் புகழ்பெற்றது. லட்சக்கணக்கான பிரதிகள் விற்கப்பட்ட நூல் அது. அதன் முன்னுரையில் அவர் – ‘கொலை நூலா?’ என்று […]

No Image

பிரபஞ்சத்தின் இரகசியங்கள்

February 9, 2021 ARASI 0

பிரபஞ்ச இரகசியம் March 14, 2014 முன்னுரை  அறிவியலை ஆய்ந்தும், சோசலிசத்தை விரும்பியும் பல அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு காரணமான புகழ் பெற்ற அறிவியலாளர் ஐன்ஸ்டீன் பிறந்த தினமன்று இந்த அறிவியல் அறிமுக கட்டுரை மற்றும் […]