
கனடா தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் 11 ஆவது ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் நிவேற்றப்பட்ட தீர்மானங்கள்.
செப்தெம்பர் 28, 2025 (ஞாயிற்றுக் கிழமை) அன்று கனடா தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் 11 ஆவது ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் நிவேற்றப்பட்ட தீர்மானங்கள். தமிழ்மக்களது மரபுவழி தாயகமான வட – கிழக்கில் வாழ்க்கையே போராட்டமாகவும் […]