திருமலைப் புத்தருடன் மீண்டும் தொடங்கும் தமிழ்க் கட்சி அரசியல்! ————————————————————————– நேற்றுப் பாராளுமன்றத்தில் சஜித் பிரேமதாச பேசும்போது எடுக்கப்பட்ட காணொளியைப் பார்த்தபோது சந்திரிகா கொண்டு வந்த அரசியலமைப்பு யோசனைகளைப் பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சி […]
