பாட்டனாரின் இரண்டகத்தை வசதியாக மறந்துபோன பேரன் கஜேந்திரகுமார்!
மலையகத் தமிழர்களது வாக்குரிமையைப் பறித்த பாட்டனாரின் இரண்டகத்தை மறந்துபோன பேரன் கஜேந்திரகுமார்! நக்கீரன் (1) கடந்த வார (ஓகஸ்ட் 11) கனடா உதயன் ஏட்டில் “மலையக மக்களின் பிரஜா உரிமையை பறித்த சட்டத்திற்கு பாட்டனார் […]
