No Image

கடன் கொடுத்து இலங்கையை ஆதிக்கம் செலுத்த நினைக்கிறதா சீனா?அரசியல் அலசல்

September 26, 2018 ARASI 0

கடன் கொடுத்து இலங்கையை ஆதிக்கம் செலுத்த நினைக்கிறதா சீனா?  எஸ்.திவியா 2 weeks 6 days ago இலங்கையின் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ஷவின் பதவிக்காலத்தில் சீனாவுடனான நெருக்கம் அதிகரித்ததுஇலங்கையில் 30 ஆண்டுகளாக தொடர்ந்த உள்நாட்டுப் […]

No Image

கொழுந்து விடும் சமஷ்டி அர­சியல் – அரசியல் அலசல்

September 25, 2018 ARASI 0

கொழுந்து விடும் சமஷ்டி அர­சியல் என்.கண்ணன்   தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்குள், முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ர­னுடன் பகி­ரங்க அர­சியல் மோதலில் ஈடு­படும் துணிச்சல் கொண்­ட­வ­ராக சுமந்­திரன் தான் இருக்­கிறார். எனவே அவரை வறுத்­தெ­டுக்க கிடைத்­தி­ருக்­கின்ற வாய்ப்பை […]

No Image

கருணா விவகாரத்தில் கிழக்கு பல்கலைக்கழகம் வகித்த பங்கு – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குணசீலன்

September 23, 2018 ARASI 0

கருணா விவகாரத்தில் கிழக்கு பல்கலைக்கழகம் வகித்த பங்கு – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குணசீலன் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கும் கருணாவுக்கும் இடையில் ஏற்பட்ட பிளவிற்கு கிழக்கு பல்கலைக்கழகம் மற்றும் சிவராம் போன்றவர்கள் காரணமாக இருந்தார்கள் என்ற […]

No Image

ஒரே நாட்டில் நாங்கள் அமைதியாக வாழ வழி செய்யவேண்டுமென ஜனாதிபதியிடம் கேட்கின்றோம். அது நடக்க வேண்டும் ”.

September 21, 2018 ARASI 0

ஒரே நாட்டில் நாங்கள் அமைதியாக வாழ வழி செய்யவேண்டுமென ஜனாதிபதியிடம் கேட்கின்றோம் அது நடக்க வேண்டும் நமக்கு இப்போது முக்கியமான ஜனாதிபதி ஒருவர் கிடைத்துள்ளார்.நாட்டை பிரிக்காமல் ஒன்றிணைக்கும் ஒருவர் கிடைத்துள்ளார். ஓரு நாட்டுக்குள்ளே எந்த பிரச்சினையும் […]

No Image

யாழ்ப்பாண .மாவட்டத்தில் இராணுவத்திடம் 2880.08 ஏக்கர் நிலம் மட்டுமே உள்ளது – இராணுவம்

September 20, 2018 ARASI 0

யாழ்ப்பாண மாவட்டத்தில் இராணுவத்திடம் 2880.08 ஏக்கர் நிலம் மட்டுமே உள்ளது – இராணுவம் இராணுவத்தின் ஆழுகைக்குள் யாழ்ப்பாண மாவட்டத்தில் 2880.08 ஏக்கர் நிலமே உள்ளது. இந்த காணி கள் மக்களுக்கு சொந்தமான காணிகளாகும். அவற்றை […]

No Image

முதலமைச்சரின் இறுதித் தெரிவு எதுவாக இருக்கும்?

September 19, 2018 ARASI 0

தாயக மடல் முதலமைச்சரின் இறுதித் தெரிவு எதுவாக இருக்கும்? ஆதித்தன் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்து முரண்பாடுகளை வளர்த்துச் சென்றதைத் தவிர வெறெதுவும் செய்யவில்லை என்கின்ற விமர்சனம் இன்று பலராலும் […]

No Image

இன்றைய சமஷ்டியின் விஸ்தீரணம்

September 19, 2018 ARASI 0

இன்றைய சமஷ்டியின் விஸ்தீரணம் ம.ஆ. சுமந்திரன், பா.உ இன்றைய  பேருரைக்கான தலையங்கம் சமஷ்டி பற்றியது. இச் சொல் ‘federal’ என்கின்ற ஆங்கில சொல்லை குறிக்கிறதாக தமிழிலே உபயோகிக்கப்பட்டு வந்திருந்தாலும் அது வட மொழி சார்ந்த ஒரு […]