நீங்கள் எல்லோரும் உத்தமர்தானா?
அத்தனை பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள் ? கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் உலகம் கொரோனாவால் கொந்தளித்துக் கொண்டிருக்க, ஈழத்தமிழினத்தார் மத்தியில் விறுவிறுப்பாக வேறு கொந்தளிப்பு.கொந்தளிப்பை ஏற்படுத்தி இருப்பவர்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ.சுமந்திரன் அவர்கள்.சிங்களத் தொலைக்காட்சி […]
