திருக்குறள்
திருக்குறள் வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்துணைவலியும் தூக்கிச் செயல்(அதிகாரம்:வலியறிதல் குறள் எண்:471) பொழிப்பு (மு வரதராசன்): செயலின் வலிமையும், தன் வலிமையும், பகைவனுடைய வலிமையும், இருவர்க்கும் துணையானவரின் வலிமையும் ஆராய்ந்து செய்யவேண்டும். மணக்குடவர் உரை: செய்யும் வினையினது வலியும் […]
