ஈழம் தமிழரின் தொன்மையும் வரலாற்றுத் தாயகமும்!
ஈழம் தமிழரின் தொன்மையும் வரலாற்றுத் தாயகமும்! மனிதகுல நாகரிக வளர்ச்சிப் போக்கில் எல்லாமே இடையறாது மாறிக்கொண்டிருக்கின்றன. மனித வாழ்வின் வளர்ச்சிப் படிமுறைகளின் தொடர்ச்சியான தொகுப்பையே வரலாறு என்கின்றோம். இவ்வரலாற்றில் மனிதனுக்கு முன்னுரிமை கொடுக்கின்ற போது […]
