தேன் கூட்டில் கல்லெறியும் அநுர?
தேன் கூட்டில் கல்லெறியும் அநுர? (புருஜோத்தமன் தங்கமயில்) நாடு எதிர்கொண்டிருக்கின்ற பிரதான பிரச்சினைகளை ஓரமாக வைத்துவிட்டு, தேன் கூட்டில் கல்லெறியும் வேலைகளை அநுர அரசாங்கம் செய்து கொண்டிருக் கின்றதோ என்கிற சந்தேகம் ஏற்படுகின்றது. ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் காலத்துக்குப் பின்னராக, தேசிய மக்கள் சக்திதான் தனித்து மூன்றில் இரண்டு பெரும் பான்மையை பெற்று ஆட்சியமைத்திருக்கின்ற தனிக் கட்சியாகும். முள்ளிவாய்க்கால் முடிவுகளின் பின்னராக தென் இலங்கை முழுவதும் போர் வெற்றி முழக்கத்தோடு தேர்தலை […]
