ஒரே நாட்டில் நாங்கள் அமைதியாக வாழ வழி செய்யவேண்டுமென ஜனாதிபதியிடம் கேட்கின்றோம். அது நடக்க வேண்டும் ”.

ஒரே நாட்டில் நாங்கள் அமைதியாக வாழ வழி செய்யவேண்டுமென ஜனாதிபதியிடம் கேட்கின்றோம் அது நடக்க வேண்டும்

நமக்கு இப்போது முக்கியமான ஜனாதிபதி ஒருவர் கிடைத்துள்ளார்.நாட்டை பிரிக்காமல் ஒன்றிணைக்கும் ஒருவர் கிடைத்துள்ளார். ஓரு நாட்டுக்குள்ளே எந்த பிரச்சினையும் இன்றி அதிகாரத்தை பகிர்ந்து – அந்தந்த பிரதேச மக்களுக்கு அதிகாரங்களை வழங்கி -ஒரே நாட்டில் நாங்கள் அமைதியாக வாழ வழி செய்யவேண்டுமென ஜனாதிபதியிடம் கேட்கின்றோம். அது நடக்க வேண்டும்.

சமபந்தன் ஐயா நேற்று திருகோணமலையில் ஜனாதிபதியை பக்கத்தில் வைத்துக் கொண்டு ஆற்றிய உரையின் ஒரு பகுதி..

நன்றி – தெரண

“நமக்கு இப்போது முக்கியமான ஜனாதிபதி ஒருவர் கிடைத்துள்ளார்.நாட்டை பிரிக்காமல் ஒன்றிணைக்கும் ஒருவர் கிடைத்துள்ளார். ஓரு நாட்டுக்குள்ளே எந்த பிரச்சினையும் இன்றி அதிகாரத்தை பகிர்ந்து – அந்தந்த பிரதேச மக்களுக்கு அதிகாரங்களை வழங்கி -ஒரே நாட்டில் நாங்கள் அமைதியாக வாழ வழி செய்யவேண்டுமென ஜனாதிபதியிடம் கேட்கின்றோம்.அது நடக்க வேண்டும் ”. சமபந்தன் ஐயா நேற்று திருகோணமலையில் ஜனாதிபதியை பக்கத்தில் வைத்துக் கொண்டு ஆற்றிய உரையின் ஒரு பகுதி..நன்றி – தெரண

Posted by Sivarajah Ramasamy on Thursday, September 20, 2018

Be the first to comment

Leave a Reply