சனாதிபதி கோட்டாபய இராசபக்சாவை வீட்டுக்கு அனுப்புவது தலையிடிக்குத் தலையணையை மாற்றுவது போன்றது!
சனாதிபதி கோட்டாபய இராசபக்சாவை வீட்டுக்கு அனுப்புவது தலையிடிக்குத் தலையணையை மாற்றுவது போன்றது! நக்கீரன் சாத்தான் வேதம் ஓதுகிறது என்பார்கள். ஜெனிவாவில் யூன் 13, 2022 அன்று நடைபெற்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 50 […]
