தமிழ் தேசியவாத அரசியலின் தோல்வி!
தமிழ் தேசியவாத அரசியலின் தோல்வி! வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மீது, வடக்கு மாகாண சபையின் ஒரு பிரிவினர் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வந்திருந்தமை இலங்கைத் தமிழ்த் தேசியவாத அரசியலில் ஆழமான பிளவை ஏற்படுத்தியிருக்கிறது. சமீபத்தில், […]
