தானும் குழம்பி மக்களையும் குழப்பியடிக்கிறார் சுரேஷ்
தானும் குழம்பி மக்களையும் குழப்பியடிக்கிறார் சுரேஷ் 2017-08-16 இலங்கை தமிழ் அரசுக் கட்சி யின் தலைவர் மாவை.சோ. சேனாதிராசா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, சுரேஸ் பிறேமசந்திரன் இதுவரை இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரைத் திட்டித் தீர்த்து வந்தார். இப்போது என்னைத் […]
