
மறத்தமிழர்
மறத்தமிழர் பாடும் மீன் சட்டத்தரணி சிறிஸ்கந்தராசா அரங்கேற்றமாம் அழைப்பு வந்தது! ஆங்கிலத்திலும் தமிழிலும்! அழகான வண்ணத்தில், மினுமினுக்கும் தாளில்! நமது சனம் நாடுவிட்டு நாடு வந்தாலும் நமது மொழியை மறக்கவில்லை! பண்பாட்டைத் துறக்கவில்லை!! உடல் […]