
விழுங்கப்பட்ட மண்ணும் பறிக்கப்படும் மண்ணும்
விழுங்கப்பட்ட மண்ணும் பறிக்கப்படும் மண்ணும் 1950 ஆம் ஆண்டில் கல்லோயா குடியேற்றத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின்பு கந்தளாய் திட்டம் உருவாக்கப்பட்டுத் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மூலம் கிழக்கு மாகாணத்தின் ஒரு பகுதி ஆக்கிரமிக்கப்பட்டது. இந்தத் […]